ஸ்கூல் ஃபேர்வெல் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா.. இவ்வளவு சேட்டை வேண்டாம்!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது ஒரு கட்டத்தில் விஜய், அஜித் மற்றும் சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்று தமன்னாவிற்கு தனிப் பெயரும் பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தினார்.

தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்சன் இப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

tamannaah bhatia
tamannaah bhatia

தற்போது பள்ளி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் தமன்னா இப் புகைப்படத்தில் பள்ளி நண்பர்களுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அப்போது அழகா தான் இருக்கிறீர்கள் என கூறிவருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் தங்களது பள்ளி காலங்கள் ஞாபகம் வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்