SK-imman

பொங்கல் ரேஸில் இருந்து வெளியே போகும் 4 படங்கள்.. இமான் பஞ்சாயத்தை தீர்க்க முடியாமல் திணறும் எஸ்கே

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த 4 படங்களின் ரிலீஸ் தேதி இப்போது தள்ளிப் போனது.

vikram-thangalaan

தன் இனத்தைக் காப்பாற்ற மிருகமாக உருமாறி நிற்கும் தங்கலான்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் போஸ்டர்

பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியின் தங்கலான் பட அப்டேட் வெளியாகி உள்ளது.

lokesh-rolex

லோகேஷ் யுனிவர்சில், ரோலக்சை விட கொடூரமான வில்லன் இவர்தான்.. லோகி வெர்ஷன் 2.0 வைரலாகும் வீடியோ

Lokesh in 2.0 Version: சினிமா ஆரம்பித்து எத்தனையோ வருடங்களை தாண்டிய நிலையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உள்ளே நுழைந்து நடிகர்களிடமும், மக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் சம்பந்தப்படுத்தி அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் இதுவரை இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களில் விட்ட குறை தொட்ட குறையாக பல காட்சிகளையும், நடிகர்களையும் புரியாத புதிராக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தில் உள்ள டில்லி கேரக்டரையும் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தையும் ஆங்காங்கே கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இதில் துருப்பு சீட்டாக விட்டுட்டு போன எல்லா சீன்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வரும் படமாக லோகி வெர்ஷன் 2.0 என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக ராக்ஸ்டார் அனிருத் உருவாக்கின வீடியோவாக இருந்தாலும் பார்த்ததுமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு புல்லரித்து போகிறது.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ். அடுத்தபடியாக விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தான் இருப்பதிலேயே முக்கியமான கொடூர வில்லன் என்று அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது என்னவென்றால் இவரை விட மிகக் கொடூரமான ஒரு வில்லன் இருக்கிறார் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனாக இருக்கப் போவது யார் என்றால் லியோ தாஸ். சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதைப் போல ரோலக்சை விட லியோ கேரக்டர் இன்னும் வலுவாக அமையப்போகிறது. இதற்கிடையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் பொதுவாக நான் எடுக்கக் கூடிய எந்த படத்திலும் பிளாஷ்பேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் சும்மா கற்பனை கதையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் இதுக்கு ஒரு செக் வைக்க போகிறார். ஆக மொத்தத்தில் லோகியின் 2.0 வெர்ஷன் படத்தில் இன்னும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கப்போகிறது.

leo-tralier-update

மொத்தமாய் செய்த அராஜகத்தால் பாழாய் போன லியோ.. வசூல் மந்தமானதற்கு முக்கியமா கூறப்படும் 5 காரணங்கள்

லியோ படத்தின் வசூல் மந்தமானதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள்.

SAC-vijay-vikram

விக்ரம் பட ஏஜென்ட் போல விஜய்க்கு துரோகம் செய்யும் அந்த 100 பேர்.. பகிரங்கமாக குற்றம் சாட்டிய எஸ் ஏ சி

விஜய்யிடம் இருக்கும் ஏஜென்ட் குரூப்பை பற்றி அம்பலப்படுத்திய எஸ் ஏ சி.

vikram-dhruva natchathiram-trailer

கௌதமேனனை கெட்ட வார்த்தையில் பொளக்கும் விக்ரம்.. இணையத்தை மிரட்டும் CSK துருவ நட்சத்திரம்

விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

lokesh-vijay-lalith

லியோ சரிவுக்கு யார் காரணம் என்பதை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்.. லோகேஷ்-க்கு விஜய்யால் வந்த கரும்புள்ளி

லியோ படத்தைக் குறித்து வெளிப்படையாக பேசிய லலித்.

simran-villi-charactor

செட்டாகாத வில்லி கேரக்டரில் மொக்கை வாங்கிய 5 நடிகைகள்.. சிரிப்பு மூட்டிய சிம்ரன்

நெகட்டிவ் கேரக்டருக்கு சரிப்பட்டு வராத 5 நடிகைகள்.

bb7-kannamma

இந்த வார ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்.. கண்ணம்மா விட்ட சாபத்தால் வெளியேறிய சூனியக் கிழவி

பரபரப்பு ஏற்படுத்திய இந்த வார பிக் பாஸ் சீசன் 7 ஓட்டிங் லிஸ்ட்.

vikram-kamal

விக்ரம் வெற்றிக்குப் பின் இன்னும் ஸ்பீடை ஏத்திய ஆண்டவர்.. ஒரே நேரத்தில் உருவாகும் 2 படங்கள்

அடுத்தடுத்து இரண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் உலகநாயகன்.