இந்த வார ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்.. கண்ணம்மா விட்ட சாபத்தால் வெளியேறிய சூனியக் கிழவி

BB7 voting list: பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்டு மூன்று வாரத்தை நிறைவு செய்துள்ளது. இந்த வார இறுதியில் யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என்பதற்கான ஓட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தை பரபரப்பாகியுள்ளது. மொத்தம் இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

அதில் பிரதீப் தன் அதிக வாக்குகளை பெற்ற முதல் இடத்தை பெற்றிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நிக்சன், ஐசு, மணி சந்திரா, விசித்ரா, விக்ரம் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்து செஃப் ஜோனில் இருக்கின்றனர். ஆனால் மீதி இருக்கும் ஐந்து போட்டியாளர்களான வினுஷா, விஜய் வர்மா, அக்ஷயா, பூர்ணிமா, மாயா ஆகியோர் 0.01% வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் தற்போதைய நிலையில் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர். இந்த வாரம் மாயா தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். ஏனென்றால் இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடும் விளையாட்டே யாருக்குமே சுத்தமா பிடிக்கல.

தேவை இல்லாமல் பிரச்சினையை கிளப்பி விட்டு ஒவ்வொரு நாளும் விதவிதமாக ரகளை செய்கிறார். இந்த சூனிய கிழவி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் இன்னும் நிகழ்ச்சி நல்லாவே இருக்கும்.

அதுமட்டுமல்ல நேற்று கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா உடல் நலக் குறைவு ஏற்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும்னு அழுது அடம் பிடித்தார். அந்த சமயத்தில் கூட மாயா, ‘இந்த வாரம் வினுஷா தான் வெளியேறப் போகிறார்’ என்று கிண்டல் செய்தார்.

பிக் பாஸ் சீசன் 7 இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

BB7-voting-list-1-cinemapettai
BB7-voting-list-1-cinemapettai

ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் வினுஷாவுடன் இருக்கும் மாயா ஆக்சிஜன் பாட்டிலை கைப்பற்றும் விளையாட்டில் கூட கண்ணம்மாவை சேர்த்துக் கொள்ளவில்லை. கண்ணம்மா விட்ட சாபம் தான் அவருக்கு முன்னாடியே இந்த சூனியக் கிழவியை வெளியேற செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

bb-voting-list-cinemapettai
bb-voting-list-cinemapettai