rajini

படத்துல தான் நான் ஆக்ரோஷ வில்லன்.. ஒரு படி மேலே போய் நிஜ ஹீரோவான ரஜினி பட நடிகர்

ரஜினியின் தம்பியாய் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஏற்று தெறிக்க விட்டிருப்பார்.

kamal-ambhika

கமல், அம்பிகா காம்போவில் பட்டைய கிளப்பிய 5 படங்கள்.. பிளாக் பஸ்டர் ஹிட் கண்ட சகலகலா வல்லவன்

கமலுக்கு ஜோடியாய் அம்பிகா தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்

Kamal Manoramma

கமல் – மனோரமா காம்போவில் மனதில் நிற்கும் 6 படங்கள்.. கடைசி நேரத்தில் கேரக்டர் மாற்றப்பட்ட படம்

கமல் மற்றும் மனோரமா இணைந்து நடித்த இந்த 6 படங்கள் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.

Billarajini

ரீ ரிலீஸ் செய்தால் இன்றும் உட்கார வைக்கும் ரஜினியின் 5 படங்கள்.. பெயர் சொல்லும் படமாய் மாறிய பில்லா

இப்படங்களை தொலைக்காட்சியில் இன்று போட்டாலும், மக்கள் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு சிறப்புடையதாகும்.

Kamal Haasan

ஒரே நாளில் 4 படங்களை ரிலீஸ் செய்த கமல்.. வசூலில் அடித்து துவம்சம் செய்த கிரைம் கில்லர்

கமல் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது ஒரே நாளில் மொத்தம் நான்கு படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்.

rajini - cinemapettai

முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 6 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

ரஜினி சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

vijayakanth

வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

விஜயகாந்தின் மார்க்கெட்டை கெடுப்பதற்காகவே அவரை வில்லனாகவே நடிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கின்றனர்.

rajini-srividhya

அம்மா சென்டிமென்டில் சூப்பர் ஸ்டார் கலக்கிய 5 படங்கள்.. நட்பை தாண்டி தாய் பாசத்திற்காக ஏங்கிய தளபதி

அக்காலம் முதல் இக்காலம் வரை இவரின் படங்களில் இது போன்ற தாய் சென்டிமென்ட் இடம் பெற்றே தீரும்.

கமல் மீது காதல் வலையில் விழுந்த 6 நடிகைகள்.. திருமணத்தால் நொந்து போன ஆட்டுக்கார அலமேலு

அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகள் கமல் மீது பைத்தியமாக இருந்துள்ளனர்.

அமலாவுக்கு பின் ரஜினியின் காதல் சர்ச்சையில் சிக்கிய கேரளத்து நடிகை.. விவாகரத்து நோட்டீஸ் வரை சென்ற கிசுகிசு!

நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப அவ்வப்போது ரஜினியை பற்றி கிசுகிசுக்கள் வரும் .

kamal-90

கமல் நடிப்பில் வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. அத்து மீறியதால் சென்சார் போர்டு வச்ச ஆப்பு

உலக நாயகன் கமலஹாசன் நடித்த ஐந்து படங்களுக்கு தணிக்கை குழு அதிரடியாக ஏ  சர்டிபிகேட்டை வழங்கியது.

mgr-mr-radha

எம்ஜிஆரை சுட்ட பின்பும் குறையாத மவுசு.. திரையுலகை ஆட்சி செய்த எம் ஆர் ராதாவின் கடைசி படம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட பிறகு, சிறை தண்டனை அனுபவித்து வந்த எம் ஆர் ராதா தொடர்ந்து சினிமாவின் மவுசு குறையாமல் நடித்தார்.

shivaji-sripriya

ஸ்ரீபிரியா காதல் வலையில் சிக்காமல் தப்பித்த 5 ஹீரோக்கள்.. மிரட்டி விட்டு காதலை பிரித்த சிவாஜி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த ஸ்ரீபிரியாவின் காதல் வலையில் சிக்காமல் சிட்டாய் பறந்த 5 நடிகர்களின் லிஸ்ட் இதோ!

பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

இவர் நடிக்கும் காலத்தில் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள்.

175 நாட்கள் ஓடி சாதனை படைத்த கமலின் 5 படங்கள்.. அப்புவாக மிரள விட்ட நடிப்பு அரக்கன்

கமல் நடித்து 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.