rajini

ரஜினியை குருவாக ஏற்று ஆன்மீகவாதிகளாக மாறிய 5 நடிகர்கள்.. தலைவரை மிஞ்சிய தொண்டன்

இவரையே ரோல் மாடலாக எடுத்து நடிகர்கள் சிலர் ஆன்மீகவாதிகளாக மாறினார்கள்

Ramya krishnan

அப்பவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த முத்துவேல் பாண்டியன் மனைவி.. ரகசியம் அம்பலமானதால் நடந்த திருமணம்

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் ட்ரெண்டானது மட்டுமல்லாமல், இவருடைய காதல் கதையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

rajini-jailer-dhanush-aswariya

ரஜினி விட்ட சாபத்தால் நெருப்பில் நிற்கும் தனுஷ்.. மாளிகையில் இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை என புலம்பல்

ரஜினி விட்ட சாபத்தால் நிம்மதி இல்லாமல் தவித்து வரும் தனுஷ்.

vijay-rajini

எப்போதுமே இந்த 7 பேருக்காக திறந்தே இருக்கும் ரஜினி வீட்டின் கதவு.. மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட விஜய்யின் அப்பா

ரஜினியிடம் எப்போதுமே இந்த ஏழு பிரபலங்களுக்கு தனி சலுகைகள் உண்டு.

Nayanthara

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.

கங்குவா படத்தில் குவிந்துள்ள 10 பிரபலங்கள்.. பிரசாந்த் நீல், ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் சிறுத்தை சிவா

கங்குவா படத்தில் சிறுத்தை சிவா செய்துள்ள சில புதுமையான விஷயங்கள்.

vijay-jayamravi-sasikumar

லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை

செப்டம்பர் மாதம் வெளியாகும் படங்கள்.

kamal-rajini-vijay

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் ஜெயிலர், விக்ரம் வெற்றி.. விஜய் தான் எப்போதுமே நம்பர் ஒன்

ஜெயிலர், விக்ரம் படங்கள் அதிக வசூல் செய்தாலும் விஜய் தான் எப்போதும் நம்பர் ஒன்.

jothika

ஜோதிகா அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது.. சந்திரமுகி வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

ஜோதிகா மாதிரி என்னால் நடிக்கவே முடியாது என்று சொல்லி, சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை உதறித் தள்ளி இருக்கிறார்.

jyotika-lawrence

ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

தன்னை மட்டம் தட்டிய மாஸ்டருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.

lawrence-chandramuki-2

ஹீரோயின் போல் வளர்ந்து நிற்கும் வேட்டையன் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகர் லாரன்ஸ் உடைய மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

tamannah-kavala

வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

Jailer: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 635 கோடி வரை வசூலித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு 1.26 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசளித்தது மட்டுமல்லாமல் லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்திருந்தார். அதேபோன்று அனிருத், நெல்சன் இருவருக்கும் 1.44 கோடி மதிப்புள்ள காரை வழங்கி ஒரு செக்கையும் கொடுத்து இருந்தார்.

Also read: வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அடுத்த வசூலுக்கும் அடிபோட்டு இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா HD முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் முதல் பாடலாக வெளிவந்த இந்த காவாலா சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. சிறுசு முதல் பெருசு வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

Also read: சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

அப்படிப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பெரும் சாதனை செய்திருந்த நிலையில் தற்போது தமன்னாவின் ஆட்டம் யூடியூப் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.