rajini-dhanush

தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

அம்மா, அப்பாவையே மிஞ்சும் அளவுக்கு நெடுநெடு என வளர்ந்து நிற்கும் யாத்ரா.

nayan-jo

நயன்தாரா அளவுக்கு ஜோதிகாவை நடிக்க சொல்லுங்க.. இயக்குனரிடம் சவால் விட்ட ஸ்டார் நடிகர்

நயன்தாரா அளவுக்கு ஜோதிகாவை நடிக்க வையுங்கள் என்று சவால் விட்டு இருக்கிறார்.

Rajini

72 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் சூப்பர் ஸ்டார்.. அப்பா சம்பாத்தியத்தில் விஷ பரீட்சை செய்து பார்க்கும் மகள்

வயதாவதற்குள் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருப்பது போல் தான் தெரிகிறது.

jailer-vijay-atlee

ஜெயிலரை போல 4 மேடையை அலறவிட்ட தளபதி பற்றிய பேச்சு.. வாய் கூசாமல் வாய்ப்புக்கு பிட்டை போட்ட அட்லி

தொடர்ந்து நான்கு மேடைகளில் விஜய் பற்றி பேசி பரபரப்பு கிளப்புகின்றனர்.

sun-tv-vijay-atlee

மேடையில் அட்லி பூரிப்பில் பேசியதை துண்டாக தூக்கிய சன் டிவி.. விஜய் மீது இப்படி ஒரு கொலை வெறி தாக்குதலா!.

நாளுக்கு நாள் விஜய்யின் மீது கோபத்தை கக்கி கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது.

vijayalakshmi-seemaan-jyothika

ஈகோ காரணமாக சண்டை போட்ட 5 நட்சத்திரங்கள்.. சீமான் விஜயலட்சுமிக்கு முன்னாடி ஜோ போட்ட சண்டை

ஈகோவால் முட்டிக்கொண்ட 5 பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.

chandramukhi-2-trailer

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் லாரன்ஸ், விளாசிய ப்ளூ சட்டை

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

Also Read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

சந்திரமுகி 2 டிரைலர் இதோ!

rajini-shivaji-1

மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாயா 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

மன்மதச் சக்கரவர்த்தியாக மாறி, சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களை வியக்க வைத்த சூப்பர் ஸ்டார்.

blue sattai maran

மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் நடிகர், விளாசிய ப்ளூ சட்டை

லாரன்ஸை காட்டமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.

rajini

ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், இறைவன் தயவால் ஆளுநர் பதவி கிடைக்கும்.. பரபரப்பை கிளப்பிய உடன்பிறப்பு

ரஜினியின் ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்த அவருடைய சகோதரர்.