vikram-thangalaan

தன் இனத்தைக் காப்பாற்ற மிருகமாக உருமாறி நிற்கும் தங்கலான்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் போஸ்டர்

பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியின் தங்கலான் பட அப்டேட் வெளியாகி உள்ளது.

rajini-surya

ரஜினிக்காக சூர்யாவை டீலில் விட்ட இயக்குனர்.. தேடி போய் வாய்ப்பை பிடுங்கிய வாரிசு

ரஜினிக்காக சூர்யாவிடம் இருந்து வாய்ப்பை பிடுங்கிய வாரிசு.

rajini

ரெண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் வேஸ்ட் பண்ண இயக்குனர்.. தலைவர் திமிங்கலம் மாதிரி, நேக்கா கழட்டிவிட்டாரு

2 முறை கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத இயக்குநரை கழட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்.

surya

பீனிக்ஸ் பறவையாக பறந்து வரும் சூர்யா.. கங்குவா படத்துக்கு பின் ஒரே கெட்டப்பில் ரெண்டு படங்கள்

சூர்யா கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

Ranjith Thangalaan

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன.

kamal-indian-2

VFX ஆல் தள்ளிப்போகும் 3 படங்களின் ரிலீஸ்.. 2024 பொங்கல் பண்டிகையையும் தவறவிட்ட இந்தியன் 2

மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் விஎஃப்எக்ஸ் வேலையால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

vikram-gowtham menon

தள்ளிப்போகும் தங்கலான் ரிலீஸ்.. கௌதம் மேனனுடன் சேர்ந்து டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகும் விக்ரம்

தங்கலான் ரிலீஸ் தள்ளிப் போனதால் கௌதம் மேனனுடன் சேர்ந்துள்ள விக்ரம்.

ashok-selvan-and-keerthi-pandiyan

அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

Ashok Selvan- Keerthi Pandiyan: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை விட ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

Also read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

இதற்கு முழு காரணமும் இயக்குனர் பா.ரஞ்சித் தான். ஏனென்றால் அவர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு அசோக் செல்வனின் அழகு மட்டும் இன்றி குணமும் பிடித்துப் போனதால் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. மேலும் இவர்களது திருமண நாளான இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் என்ற ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

இந்த பாடல் முழுக்க முழுக்க காதல் பாட்டு என்பதால் அதில் இருக்கும் வரிகள் அனைத்தும் ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட லவ் ஸ்டோரியில் நடித்தால் காதல் பத்திக்க தானே செய்யும் என்று ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை குறித்து விமர்சிக்கின்றனர்.

ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் பாடலின் லிரிக் வீடியோ இதோ!

atlee pa ranjith lokesh

காப்பி கதைக்கு பா ரஞ்சித், லோகேஷை வைத்து பஞ்சாயத்தை முடித்த அட்லி.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

காப்பி கதைக்கு தொடர்ந்து வரும் பஞ்சாயத்துக்கு முடிவு கட்டிய அட்லி.

jailer-rajinikanth

நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்

இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

lokesh

அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.