நடிகை இல்லேன்னா பரவால்ல அவங்க அம்மாவ அட்ஜஸ்ட்மெண்டுக்கு வர சொல்லுங்க.. பதறிப்போன விஜய் டிவி ஹீரோயின்

Vijay Tv  Actress: வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு அதிகமாக அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருப்பதாக பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள். இதனால் தான் சின்னத்திரை நடிகைகள் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். இந்த மன அழுத்தம் தான் அவர்களை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.

இது சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது என்பதற்கு ஏற்ப நடிகை ஒருவர் கூறிய விஷயம் தான் பகீரை கிளப்பி இருக்கிறது. அதாவது விஜய் டிவியில் ஒரு தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை தனக்கு நடந்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படியுமா செய்வார்கள் என ஆச்சரியப்படும் விதமாகத்தான் அவர் சொன்ன விஷயம் இருந்தது.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

அதாவது விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொடர் ஒரு காலகட்டத்தில் நல்ல ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருந்தது. இதில் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்த நிலையில் கதாநாயகியாக ஸ்ரீநிதி மேனன் நடித்து வந்தார். அப்போதுதான் யூடியூப் சேனல் ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருந்தார்.

இந்நிலையில் நான் கதாநாயகியாக மாற என்னுடைய அம்மா முக்கிய காரணம். அவர் இல்லை என்றால் நான் இப்போது இல்லை, எனக்கு எல்லாமே என்னுடைய அம்மா தான். ஆகையால் படப்பிடிப்பு தளத்திற்கும் என் அம்மாவுடன் தான் செல்வேன். ஒரு படத்தில் கமிட் ஆகும்போது அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.

Also Read : விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

அப்போது நாங்கள் சினிமாவுக்கு புதிது என்பதால் சம்பளம், சாப்பாடு போன்ற விஷயங்களில் ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அதெல்லாம் பரவாயில்லை என்று கூறினோம். அதன் பிறகு தான் அவர்கள் எந்த நோக்கத்துடன் கேட்டார்கள் என்பது தெரியவந்தது.

மேலும் ஆரம்பத்தில் இதற்கு நாங்கள் மறுத்தபோது நடிகை இல்லை என்றாலும் பரவாயில்லை அவருடைய அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு வர சொல்லுங்கள் என டைரக்டர் கேட்டாராம். பதறிப்போன ஸ்ரீநிதி இந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Also Read : டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -