Nayan AI

நயன்தாரா சம்பாதிக்க ஆசைப்பட்டு தோல்வியை சந்தித்த 5படங்கள்.. பெரிய நாமத்தை போட்ட கனெக்ட்

சம்பாதிக்க ஆசைப்பட்ட நயன்தாராவுக்கு தோல்வியை கொடுத்த படங்கள்

nayan wikki

நீ அந்தப் பக்கமே தல காட்டக் கூடாது, திசை திருப்பிய விக்கி.. பயங்கர தோல்வி, புலம்பி தவிக்கும் நயன்

தோல்வியால் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Rajini nayan

சிகரெட் பிடிப்பதில் ரஜினியை மிஞ்சிய 5 ஹீரோயின்கள்.. போட்டோவுடன் சிக்கிய நயன்

சிகரெட் பழக்கம் உடைய 5 தமிழ் ஹீரோயின்கள்

kamal-vignesh-shivan

வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

விக்னேஷ் சிவன் கொடுத்த டிமிக்கி வேலையால் கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு.

karuppar-nagaram

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

Karuppar Nagaram: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் கோபி நயினார். இவர் இப்போது கருப்பர் நகரம் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக வடசென்னையை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியான நிலையில் இப்போது அதேபோன்று கதையில் தான் கருப்பர் நகரம் படமும் உருவாகி இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியில் அவர்களின் சாயலில் பக்காவாக இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் உடம்பில் ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை போட முடியும் என தெறிக்கவிடும் வசனங்களும் கருப்பர் நகரம் டீசரில் இடம் பெற்று கவனத்தை பெற்றிருக்கிறது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் வளர காரணமாய் இருந்த 5 படங்கள்.. நயன்தாராக்கு போட்டி நான் தான் சொல்லும் அளவிற்கு வந்த உயரம்

ஜெய் சமீபகாலமாக ஹிட் படங்கள் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய நடிப்பில் வெளியான தீரா காதல் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது கருப்பர் நகரம் படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்பது டீச்சரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது போன்ற கதைகளும் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே காக்கா முட்டை, வடசென்னை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே கருப்பர் நகரம் படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal-thug-life

தக் லைஃப்-ல் கமலுக்கு ஜோடியான எவர்கிரீன் ஹீரோயின்.. 19 வருடத்திற்கு முன் உலக நாயகனுக்கு சுளுக்கு எடுத்தவராச்சே

19 வருடத்திற்கு பிறகு மறுபடியும் கமலுடன் இணைந்த கதாநாயகி.

leo-movie-vijay

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய விஜய்யின் கடைசி 5 படங்கள்.. தடுமாறினாலும் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் வசூல் நிலவரம்.

Nayanthara

வாய்ப்பில்லைன்னாலும் ஆட்டம் காட்டும் நயன்தாரா.. ஓவர் டார்ச்சரை அனுபவித்த இயக்குனர்

வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ஓவர் ஆட்டம் காட்டும் நயன்தாரா

Alohonse Puthiren

சினிமாவில் இருந்து விலகும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.. இதுதான் காரணமா?

சினிமாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

nelson

மூன்று பார்ட் 2 படங்களை உருவாக்க நெல்சன் போடும் ராஜதந்திரம்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபமா.?

நெல்சன் அடுத்தடுத்து எடுக்கப் போகும் 3 படங்களின் இரண்டாம் பாகம்.