Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதை கையில் பிடித்து பீல் பண்ணு.. பச்சையாக பேசிய இயக்குனரை காட்டிக் கொடுத்த தமிழ் பட நடிகை
தயாரிப்பாளர்கள் தங்களுடைய பண பலத்தை வைத்துக்கொண்டு இளம் நடிகைகளை தங்களுடைய வலையில் வீழ்த்தி சுகம் அனுபவித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர்களும் புதுமுக நடிகைகள் மற்றும் நீண்ட நாள் பழக்கத்தில் இருக்கும் நடிகைகளையும் அந்த மாதிரி வற்புறுத்தி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே மீடு பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகைகள் தாங்களாக முன்வந்து யார் யார் அப்படி செய்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி வருகின்றனர்.
அப்படி 36 வயதான நடிகை ஒருவர் தான் இயக்குனர் ஒருவர் தன்னிடம் பச்சையாக பேசியதை பப்ளிக்காக போட்டுக் கொடுத்துள்ளார். ஒழுக்கமான இயக்குனர் என பெயர் எடுத்து வைத்திருந்த அந்த இயக்குனரின் பெயர் தற்போது மொத்தம் டேமேஜ் ஆகி விட்டதாம்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷெர்லின் சோப்ரா. ஆனால் இவர் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு சினிமாவில்தான். 2002 ஆம் ஆண்டு தமிழில் ஜீவன் நடிப்பில் வெளியான யூனிவர்சிட்டி படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவு ரசிகர்களை கவராததால் தெலுங்கு மற்றும் இந்தியில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார் ஷெர்லின் சோப்ரா.
பெரும்பாலும் பாலிவுட் சினிமாவில் கில்மா நடிகையாக வலம் வந்தார். போதாக்குறைக்கு ஹிந்தி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல இயக்குனர் சஜித் கான் கடந்த 2005ஆம் ஆண்டு ஷெர்லின் சோப்ரா தந்தை இறந்த சில நாட்களில் வீட்டிற்கு அழைத்தாராம்.
புதிய படம் பற்றி பேசுவதாக அழைத்து வீட்டிற்குள் வந்தவுடன் சஜித் கான் அவருடைய அந்த இடத்தை கையில் பிடித்து பீல் பண்ணு என கூறினாராம். மாட்டேன் எனக் கூறியவுடன் தொடர்ந்து வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒருபோதும் அப்படி செய்யவில்லை என நடிகை ஷெர்லின் சோப்ரா குறிப்பிடவில்லை.
கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இந்த செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படவாய்ப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது, படவாய்ப்பு இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளை நியாயப் படுத்தி பேசுவது என தற்போது ஷெர்லின் சோப்ரா மீதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.

sherlynchopra-sajidkhan-cinemapettai
