VJ Anjana Latest Picture: சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளனியாக இருந்து ரசிகர்கள் கேட்கும் பாடல்களை போட்டு வந்த விஜே அஞ்சனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். அதிலும் இவருடைய வளவளவென பேச்சு மற்றும் எதையும் சமாளிக்கும் தைரியமான பேச்சு அனைத்துமே தொகுப்பாளனியாக இவரை உயர்த்தி காட்டியது.
அப்படிப்பட்டவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது இவர் எடுக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களிடமிருந்து லைக்ஸ்களை வாங்கி விடுவார். கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகி 34 வயதாகியும் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்பதற்கு ஏற்ப இன்னும் இளமை துள்ளலுடனே சுற்றி வருகிறார்.
அப்படி இப்பொழுது வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு டிரஸ்சை தாறுமாறாக கிழித்து விட்டு போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். நமீதாவின் இடம் எனக்கு மட்டும்தான் என்பதற்கு ஏற்ப ஆட்டம் போடும் அளவிற்கு இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இருக்கிறது.
vj அஞ்சனாவின் இளமை துள்ளலான புகைப்படம்

கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பார்வையாளர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் கிளாமர் கலந்து வெளியிடும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங் ஆகிக்கொண்டு வருகிறது.
வெள்ளை மற்றும் நீல கலரில் ஒன் பீஸ் டிரசை போட்டு அதையும் கிழித்து விட்டு மாடர்னாக ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்க அடிக்க வைத்து விட்டார். நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மார்டன் டிரஸ்ஸில் தூக்கலாக இருக்கிறார்.