19 வயதிலேயே கண்ணா பின்னா கவர்ச்சியில் இறங்கிய பாபநாசம் பட குழந்தை நடிகை.. வைரல் புகைப்படம்

2015 ஆம் ஆண்டு ரீமேக் படமான பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வந்தார் கமலஹாசன். படத்தின் கதை மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருந்தார். உடன் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

தற்போது நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ளவர் எஸ்தர் அனில்.

தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள எஸ்தர் அனில்(Esther Anil) பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் கொஞ்சம் கிளாமர் கலந்து விட்டுள்ளார்.

esther-anil-cinemapettai
esther-anil-cinemapettai

இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நயன்தாரா நீங்க தான் என்பதை போல வர்ணித்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக பல விருதுகளை வென்ற எஸ்தர் அனில் ஹீரோயினாகவும் பல சாதனைகள் படைப்பார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Next Story

- Advertisement -