மாமியார் மருமகள் சண்டை வர காரணமே இது தானாம்.. படிச்சி பார்த்து புத்திசாலித்தனமாக இருந்துக்கோங்க!

ஆண்களும் பெண்களும் திருமணம் ஆவதற்கு முன்பு தங்களது பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு கட்டத்திற்கு பிறகு தன் மனைவிக்காக யாரிடம் வேணாலும் மனைவிக்கு ஆதரவாக நின்று பேசுவார்கள்.

ஆனால் திருமணத்திற்கு முன்பு இவ்வளவு அன்பாக இருக்கும் குடும்பத்தினர்கள் திருமணம் ஆனபிறகு அதே குடும்பத்தினரால் மருமகள்கள் ஒரு சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதிலும் குறிப்பாக திருமணமான 3 மாதத்தில் பெண்கள் என்னென்ன பிரச்சனை சந்திப்பார்கள் என்பது தற்போது பார்ப்போம்.

முதலில் வீட்டில் சொல்வதைக் கேட்காமல் சில விஷயங்கள் அவர்களாகவே முடிவெடுப்பது மற்றும் இந்தப் பொருளை இதற்காக தான் பயன்படுத்த வேண்டும் இப்படி தான் பயன்படுத்த வேண்டும் என பல விதிமுறைகளை மருமகளுக்கு மாமியார் அவர்கள் கூறுவார்கள்.

family
family

அதுமட்டுமில்லாமல் தாயார் தன் மகனை பாராட்டி,ட்டுமில்லாமல் தன் மகன் சற்று தன்னிடம் இருந்து விலகுவது அவர்களால் தாங்க முடியாமல் போகும் அதனாலேயே சில சமயங்களில் தன்னை அறியாமல் கோபப்படுவார்கள்.

அதேசமயம் மருமகளுக்கு தன் கணவனுடன் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும் சந்தோசமாக பேச வேண்டும் என மனைவியும் யோசிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் எது சொன்னாலும் கேட்கக் கூடிய ஒரு கணவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

இப்படி இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சில ஆசைகள் உள்ளதால் தான் திருமணமான மூன்று மாதங்களிலேயே மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே ஒரு சில பிரச்சினைகள் வரக் காரணமாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் மாமியார் மற்றும் மருமகள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த விசேஷமாக இருந்தாலும் சரி எந்த செயலாக இருந்தாலும் சரி இருவரும் கலந்து ஆலோசித்து செய்தால் ஒரு சில பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதேபோல் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வினை கூறும்போது அது அவர்களுடைய மகன் மற்றும் கணவனுக்கு சந்தோசத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாகவும் அமையும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்