Connect with us
Cinemapettai

Cinemapettai

போட்டோ ஷூட் அவசரத்தில் உள்ளாடை போட மறந்த மாளவிகா மோகனன்.. கதிகலங்கிய இணையதளம்

malavika-mohan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டோ ஷூட் அவசரத்தில் உள்ளாடை போட மறந்த மாளவிகா மோகனன்.. கதிகலங்கிய இணையதளம்

தமிழ் திரையுலகில் தற்போதைய இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் மாளவிகா. இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவார்.

அந்த வகையில் தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் முதல் மரியாதை படத்தில் வரும் ராதாவை போன்று சேலை கட்டி உள்ளாடை மற்றும் ஜாக்கெட் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.

பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. மூக்கில் மூக்குத்தி மற்றும் கையில் வளையல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்தவர் ஜாக்கெட் போட மறந்து விட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு தேடுகிறார் என்றும், இந்த கெட்டப் கூட நல்லாதான் இருக்கு என்றும் சில ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

malavika-mohanan-1

malavika-mohanan-1

என்னதான் பட வாய்ப்பிற்காக போட்டோஷூட் நடத்தினாலும் இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாதீர்கள் என்றும் சில ரசிகர்கள் மாளவிகாவுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

malavika-mohanan-2

malavika-mohanan-2

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top