Actress Loslia: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டவர் தான் லாஸ்லியா. நேற்று அவர் தன்னுடைய 28வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
எப்படி இருந்த பொண்ணு

அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்துவதற்கு பதிலாக கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் ரொம்பவும் மோசமான உடை அணிந்துள்ளார்.
பிறந்த நாள் கொண்டாடிய லாஸ்லியா

சிறுவயதில் எடுத்தது போல் இருக்கும் அந்த உடையில் லாஸ்லியா வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். அடப்பாவமே ஒரு காலத்துல எப்படி இருந்த பொண்ணு என சில பரிதாபமான கமண்டுகளும் வந்து கொண்டிருக்கிறது.
அரைகுறை உடையில் லாஸ்லியா

லாஸ்லியா
