Connect with us
Cinemapettai

Cinemapettai

janhvi-kapoor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சட்டையை கழட்டி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி இவர் தமிழ் தாண்டி மற்றும் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது அவரது மகளான ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கியமான கதையம்சம் உள்ள ஒரு சில படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாகவும் பல நடிகைகள் போட்டியாகவும் உள்ளார்.

ஜான்வி கபூர் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் மேலும் ஏதாவது ஒரு புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார் இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

janhvi kapoor

janhvi kapoor

தற்போது இவரது நடிப்பில் வெளியாக உள்ள டஸ்ட் ஆனா மற்றும் குட்லக் ஜெர்ரி ஆகிய படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு பிறகு ஜானி கபூருக்கு அதிகமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜான்வி கபூர் வரவர பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top