Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகா என்ற பெயரில் கவர்ச்சியை வாரி வழங்கிய அமலாபால்.. இடுப்புக்கு அடியில் பூனைக்குட்டியை விட்டு அட்டகாசம்
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால் இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப பிரச்சனையில் பிரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து விட்டார் அவர் நடித்து வெளிவந்த ராட்சசன் படம் உலக அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் ஆடை, அதோ அந்த பறவை போல் என படங்கள் வண்டி கட்டி நிற்க, மறுபுறம் ஊர் சுற்றுவது, யோகா, சமையல் எனவும் அசத்தி வருகிறார். திருமண விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அமலாபால் கவர்ச்சியிலும் எல்லை மீறி சென்று வருகிறார்.

amala-paul-yoga-01
அதன் அடையாளமாக வெளிவந்த ஆடை படம் பல்வேறு விதமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் அமலாபாலின் மீதான நற்பெயரையும் கெடுத்துள்ளது. யோகா என்ற பெயரில் அமலாபால் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

amala-paul-yoga-02
நடிகையாக இருந்தாலும் நாகரீகம் முக்கியம் என பல ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். கருத்தாவது அதாவது என கண்டபடி புகைப்படங்களை வெளியிடுவதை சமீபகாலமாக வழக்கமாக வைத்துள்ளார் அமலாபால்.
