Connect with us

Cinemapettai

பிரசாரத்திற்கு வரணுமா? நாலு புல் பாட்டில் கொண்டுவா! புஷ்டி நடிகை: அலறிய துணை அரசியல் வாதி

namitha

பிரசாரத்திற்கு வரணுமா? நாலு புல் பாட்டில் கொண்டுவா! புஷ்டி நடிகை: அலறிய துணை அரசியல் வாதி

அந்த புஷ்டி நடிகை இப்போதெல்லாம் உற்சாக பானம் இல்லாமல் வெளியே எங்கும் வருவதே இல்லை என்கிறார்கள்.

ஆந்திர அரசியலை கலக்கினாலும் டெல்லி தான் இந்த புஷ்டி நடிகையின் நிரந்த ஜாகை. அவ்வப்போது பெங்களூரு வந்து சொந்த பண்ணை  வீட்டில் பத்து நாள் ஓய்வெடுப்பார்.

அப்போது அவருக்கு அந்த பானம் தடையின்றி கிடைக்க வேண்டும். அதுவும் பாரின் அயிட்டம். ஒரு பாட்டிலின் விலை ஐம்பாதியிரம் ரூபாய்.

ஸ்காட்ச் விஸ்கி. முழு பாட்டிலை முழுங்கினாலும் ராஜ போதையில் மிதக்கலாம். ஆனால் குடலை பாதிக்காதாம்.

எனவே கட்சி விஷயமாக யார் அழைத்தாலும் ரேட் போக அவர் வைக்கும் கண்டிஷன் நாலு பாரின் ஸ்காட்ச் புல். இரண்டு லட்ச ரூபாய் விலை.

சம்மதித்தால் மீட்டிங். இல்லை என்றால் சூட்டிங். இப்படி வாங்கிய பாட்டில்கள் பெங்களூர் பண்ணை வீட்டில் ஒரு மதுக்கடை வைக்கும் அளவிற்கு குவிந்து விட்டதாம்.

சென்னை ஆர்கே. நகர் இடைத் தேர்தலுக்கு ஆசை ஆசையாக புஷ்டியை அழைக்க அவர் கேட்ட தொகையும், நாலு பாட்டிலின் விலையும் அரசியல் பார்ட்டிகளை கதற விட்டு விட்டதாம்.

துணையானவருக்கு விஷயத்தைக் கூற மயக்கமே வந்து விட்டதாம். அவரின் மீட்டிங்கே தேவை இல்லை என்று கூறி விட்டார்.

அம்மணி அதைப்  பற்றியெல்லாம் கவலையே படாமல் துபாய்  போய் ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டது.

காலக் கொடுமை..!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top