மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறி போன மனைவி.. நடிகரின் விவாகரத்துக்கு இப்படி ஒரு காரணமா.?

Gossip: கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் போல் கோலிவுட்டிலும் விவாகரத்து கலாச்சாரம் பெருகி வருகிறது. சமீபத்தில் இசை ஜோடி தங்கள் விவாகரத்தை அறிவித்த நிலையில் தற்போது சக்சஸ் நடிகரும் மனைவியை பிரிய தயாராகி விட்டார்.

ஆனால் அது வதந்தி என ஒரு தரப்பு கூறி வருகின்றனர். உண்மையில் நடிகர் நீதிமன்றத்துக்கு சென்று விட்டார். ஆனால் மனைவி தரப்பில் இருந்து விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறுகிறார்களாம். ஆனால் நடிகரோ பிடிவாதமாக இருக்கிறார்.

இதற்கு காரணமாக அந்த பிரபல ஹீரோவை தான் அனைவரும் கை காட்டுகிறார்கள். ஏனென்றால் சக்சஸ் நடிகர் மனைவி மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறிப் போனவர். பார்ட்டி, டூர் என ஜாலியாக என்ஜாய் செய்து வருவார்.

அவருடன் பிரபல இயக்குனரின் மனைவி, டாப் ஹீரோயின்கள் என ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த ஆன்ட்டிகள் அனைவரும் ஷாப்பிங் முதல் பார்ட்டி வரை சதா நேரமும் ஜாலி செய்து கொண்டிருப்பார்களாம்.

நடிகரின் மனைவியை கரெக்ட் செய்த ஹீரோ

அப்படி ஒரு பார்ட்டியில் தான் பிரபல ஹீரோவை சக்சஸ் நடிகரின் மனைவி சந்தித்திருக்கிறார். அதிலிருந்து இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசுவது வெளியிடங்களுக்கு செல்வது என இருந்திருக்கிறார்கள்.

நடிகரின் மனைவி வெளிநாட்டுக்கு சென்ற போது கூட அந்த ஹீரோவும் உடன் இருந்தாராம். இதுதான் தற்போது இந்த ஜோடி பிரிய முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என மனைவி முயற்சி செய்து வருகிறார்.

நடிகர் தான் அதற்கு பிடி கொடுக்கவில்லை. இன்னும் சில நாட்களில் இந்த விவகாரம் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்கிறது திரையுலக வட்டாரம்.

அடுத்தடுத்து தொடரும் விவாகரத்து சம்பவங்கள்

Next Story

- Advertisement -