ஹீரோயின்களுடன் சேட்டை செய்யும் நடிகர்.. விஷயம் தெரிந்து கொதித்து போன மனைவி

Gossip: ஒரு சில படங்களில் நடித்து விட்டாலே அந்த ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி பற்றி கொள்கிறது. இப்படி பல ஹீரோயின்கள் நடிகர்களுடன் நட்பில் இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பட வாய்ப்புகள் தான். நட்பின் அடிப்படையில் அல்லது அட்ஜஸ்ட்மென்ட் செய்து எப்படியோ சான்ஸ் வாங்கி விடுகின்றனர். அண்மையில் கூட மாஸ் ஹீரோ மீண்டும் எவர்கிரீன் நடிகையுடன் ஊர் சுற்றுவது அதிர்ச்சி அடைய வைத்தது.

ஹீரோவால் கடுப்பான மனைவி

அதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு ஹீரோவும் ஹீரோயின்களுடன் அடிக்கடி ரகசிய சந்திப்பு நடத்தி வருகிறாராம். குடும்பம் குழந்தை என இருக்கும் இந்த ஹீரோ பற்றி பெரிய அளவில் சர்ச்சை செய்திகள் வந்தது கிடையாது.

ஆனால் நடிகர் கொஞ்சம் ஜாலியான பேர்வழி. அதனாலேயே ஹீரோயின்கள் இவருடன் நல்ல நட்பில் இருப்பார்கள். அதில் இரண்டு ஹீரோயின்கள் தற்போது இவருடன் ரொம்பவும் நெருக்கமாக பழகுகிறார்களாம்.

ஆரம்பத்தில் இதை எல்லாம் தவறாக நினைக்காத நடிகரின் மனைவி இப்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாராம். அதனாலேயே நடிகைகளுடன் இருக்கும் நட்பை ஹீரோ ரகசியமாக மெய்ண்டெயின் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் அது எப்படியோ மனைவிக்கு தெரிந்து இப்போது ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாராம். இதை எதிர்பார்க்காத நடிகரும் மனைவியை சமாதானப்படுத்தி பெட்டி பாம்பாக அடங்கி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகரின் திரை மறைவு லீலைகள்

Next Story

- Advertisement -