சன்னி லியோனை தொடர்ந்து அடுத்த அந்தரங்க ஆன்ட்டி என்ட்ரி.. சர்வதேசளவில் பேமஸான மாஸ்டர் பீஸ் ஆச்சே!

Glamour actress entry into Tamil cinema: பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், வடகறி படத்தில் அருமையாக குத்தாட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தார். அதேபோல் தான் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் ராணி மற்றும் பேய் ஆகிய இரண்டு வித்தியாசமான கேரக்டரில் சன்னி லியோன் நடித்து அசத்தினார்.

இப்போது சன்னி லியோனை போலவே சர்வதேச ரசிகர்களை தனது அத்து மீறிய பலான படங்களால் கவர்ந்தவர் தான் மியா கலிஃபா. சன்னி லியோனை விட ஒரு படி மேலே போன இவர், மத அடையாளங்களையும் தனது பலான படங்களில் காட்டி நடித்ததால் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கினார்.

அதன் காரணமாக இப்போது அந்த தொழிலில் இருந்து கவர்ச்சி மாடலாக தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் உலக அளவில் 27.6 பில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டிருக்கும் மியா கலிஃபா கண் கூசும் புகைப்படங்களை பதிவிட்டு கல்லாக கட்டுகிறார்.

Also Read: பலான காட்சிகளால் கொட்டிய பண மழை.. வியக்க வைத்த சன்னி லியோனின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் மியா கலிஃபா

இவர் சீக்ரெட்டாக புதிய தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘ஆலம்பனா’ என்கின்ற படம் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வைபவ், பார்வதி நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் தான் மியா கலிஃபா நடித்துள்ளார். இவர் இந்த படத்துல இருக்கிற விஷயத்தை பட குழு சீக்ரெட்டாக பொத்தி பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஆனால் இது எப்படியோ லீக் அவுட் ஆயிடுச்சு. இதனால் படக்குழுவினர் செம டென்ஷனில் இருக்கின்றனர்.

ஆனா இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. சன்னி லியோனை விட மியா கலிஃபா தான் பலான படங்களின் மூலம் சர்வதேச அளவில் பேமஸ் ஆன மாஸ்டர் பீஸ். அவர் இந்த படத்தில் இருக்கிறார் என்றால், கவர்ச்சியும் தாறுமாறாக இருக்குமே! என்று இளசுகள் ஆலம்பனா படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கின்றனர்.

Also Read: பட வாய்ப்பிற்காக தமிழ் கற்கும் சன்னி லியோன்.. இப்ப ஐட்டம் டான்ஸ் இல்லையாம்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்