புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பலவந்தப்படுத்தி கொலை செய்த நடிகையின் கணவன்.. 11 ஆண்டுகளாக வச்சு செய்த கர்மா

ஒரு காலத்தில் தன் கவர்ச்சி நடனத்தால் கொடிகட்டி பறந்தவர் தான் இந்த ஐட்டம் நடிகை. சில காலங்களுக்கு பிறகு வாய்ப்புகள் வராமல் போகவே ஒரு நடன இயக்குனரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் இணைந்து சில படங்களில் நடிகையும் நடன இயக்குனராக பணிபுரிந்தார்.

வாய்ப்புக்காக சில அட்ஜஸ்ட்மென்ட் வேலைகளை செய்தாலும் இந்த நடிகைக்கு கணவர் மீது அதிக அன்பு இருக்கிறது. ஆனால் அவரின் கணவர் பார்க்கும் பெண்களை எல்லாம் தவறாக பார்க்கும் புத்தி கொண்டவர். அதனாலேயே ஒரு அப்பாவி பெண் அநியாயமாக மாண்டு போனார்.

Also read: 10 நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட், லேடி சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு.. ஆடிஷனில் நடிகைக்கு நடந்த கொடுமை

இந்த கதை அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அதாவது நடிகையின் எதிர் வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென மரணமடைந்தார். அது திட்டமிட்ட கொலை என்ற ரீதியில் விசாரணை நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் நடிகையின் கணவர் தான் இதற்கு காரணம் என போலீசார் ஆதாரத்தோடு அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

அப்போதுதான் அந்த கவர்ச்சி நடிகைக்கு கணவரின் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் இந்த வழக்கு பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. ஏனென்றால் இந்த சம்பவம் நடந்த சமயத்தில் தான் மிகப்பெரிய பிரபலம் ஒருவர் மரணமடைந்தார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகையும் இந்த விஷயம் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டார்.

ஆனால் கர்மா திருப்பி அடிக்கும் என்பதற்கேற்ப அந்த நடிகையின் கணவன் ஒரு விபத்தில் சிக்கி எழுந்து நடமாட முடியாத அளவுக்கு படுத்த படுக்கையாக மாறிப் போனார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அவர் செயலிழந்த நிலையில் தான் இருந்தார். இப்படி அவதிப்பட்டு வந்த நடிகையின் கணவர் ஒருநாள் படுக்கையிலேயே மரணமடைந்தார்.

Also read: ஐட்டம் நடிகையை அலங்கோலப்படுத்திய நடிகர்.. இரவு காவல் காத்ததால் செய்த அட்ஜஸ்ட்மென்ட்

- Advertisement -

Trending News