வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

டான்ஸ் மாஸ்டரின் பிடியில் மயங்கி கிடந்த நடிகை.. மன்மத லீலையை சொல்லி பிரித்து விட்ட எக்ஸ் காதலிகள்

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு டான்ஸ் மாஸ்டர் ஒருவரின் பிடியில் மயங்கி கிடந்தார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வரும் அவருடன் இந்த நடிகை இணைந்து நடித்திருக்கிறார். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நெருக்கம் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழும் அளவிற்கு வந்து இருக்கிறது. இப்படி ரகசிய குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த நடிகை சில காலங்களிலேயே காதலரை விட்டு பிரிந்தார். இதற்கு முக்கிய காரணம் டான்ஸ் மாஸ்டரின் மன்மத லீலைகள் பற்றிய ரகசியங்கள் அம்பலமானது தான்.

Also read: டாப் ஹீரோ முதல் காமெடியன் வரை.. ஐட்டம் நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்கள்

அதாவது அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப மோசமானவர் தான். இது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் அவருடைய வலையில் சிக்கி சின்னா பின்னமான நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் அவரை நம்பி காதலித்து வந்த நடிகைக்கு திடீரென இந்த உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.

எப்படி என்றால் நடிகரால் ஏமாந்து போன முன்னாள் காதலிகள் தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். அதாவது நடிகையிடம் டான்ஸ் மாஸ்டர் லீலைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்திருக்கின்றனர். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகை பத்ரகாளியாகவே மாறி இருக்கிறார்.

அதே கோபத்தோடு அவர் நடிகரின் சட்டையை பிடித்து நாக்கை பிடுங்குகிற மாதிரி நாலு கேள்விகள் கேட்டு பிரேக் அப் முடிவையும் கூறி இருக்கிறார். இப்படி எத்தனையோ பேரை பார்த்த நடிகரும் அசால்டாக நடிகையை பிரிய சம்மதம் சொல்லி இருக்கிறாய். அதன் பிறகு அவரிடம் இருந்து தப்பித்த நடிகை திரைப்படங்களில் கூட அவருடன் இணைந்து நடிக்க விரும்பவில்லையாம். அதன் பிறகு நடிகரும் வேறொரு நடிகைக்கு தூண்டில் போட சென்று விட்டார்.

Also read: இளம் நடிகையா வேணும், டார்ச்சர் பண்ணும் 60 வயது ஹீரோ.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கும் சேர்த்து பில்லு போட்ட ஹீரோயின்

- Advertisement -

Trending News