திங்கட்கிழமைக்கு எல்லாம் இந்த சூனா பானா பயப்பட வேண்டியதா இருக்கு.. ஆபீஸ் போற அந்த வேதனை இருக்கே, ஜாலி மீம்ஸ்

Monday Memes: திங்கள் கிழமை வந்தா ஸ்கூல் பிள்ளைங்க தான் அடப்பிடிக்கும். ஆனால் இப்போது வளர்த்த பிள்ளைகள் கூட ஆபீஸ் போகணுமா என சலித்துக் கொள்கிறார்கள்.

memes
memes

எப்போதுமே ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என எதிர்பார்க்கும் உழைப்பாளிகள் திங்கள் என்றால் நொந்து போய் விடுகின்றனர்.

funny memes
funny memes

சண்டே சாப்பிடுவது, தூங்குறது, முடி வெட்டுவது என நேரம் போவதே தெரியாது. திரும்ப ஒரு வாரம் ஓட ஆரம்பிக்கணுமா என்று அலுப்பு வந்துவிடும்.

memes-funny
memes-funny

அப்படி திங்கட்கிழமை ஆபீஸ் போற வேதனை இருக்கே என நொந்து கொள்பவர்களுக்காக சில ஜாலி மீம்ஸ் இதோ.

memes-image
memes-image
meme
meme
funny memes
funny memes

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்