இந்த சம்மருக்கு தர்பூசணி கடை போட்டேன்.. இப்ப என்னோட BMW கார் வெளியில நிக்குது, ட்ரெண்டிங் மீம்ஸ்

வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மார்ச் மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இப்போது மே மாதம் நெருங்க நெருங்க கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது.

memes
memes

அதனாலேயே இப்போது ரோட்டோரத்தில் ஜூஸ் கடைகளின் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. ஆனாலும் சூரிய பகவானிடம் இருந்து எஸ்கேப்பாக முடியவில்லை.

summer memes
summer memes

இதில் கத்திரி வெயில் ஆரம்பிக்க போகிறது. ஏற்கனவே நெருப்பு மழையை கொட்டும் சூரிய பகவான் இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. அது குறித்த சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

summer-memes
summer-memes
memes-summer
memes-summer
memes-latest
memes-latest
latest-memes
latest-memes
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்