அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நோ சொன்ன ஒளி நடிகை.. பிரம்மாண்ட படத்திலிருந்து தூக்கி எறிந்த பாடி பில்டர் ஹீரோ

Gossip News: முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்த அந்த ஒளி நடிகை ஆரம்ப காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பேர் போனவர். குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோயினாக மாறியதற்கு அவருடைய அந்த தாராள மனசு தான் காரணம். ஆனால் ஒரு கட்டத்தில் சிக்ஸ் பேக் நடிகரை காதலிக்க ஆரம்பித்தபோது மொத்தமாக வாலை சுருட்டி கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தார்.

இந்த சமயத்தில் பாடி பில்டர் நடிகருடன் ஒரு ஹிட் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே லேசாக காதல் பற்றிக் கொண்டிருக்கிறது. யாருக்கும் தெரியாமல் முடித்துக் கொள்ளலாம் என ஒளி நடிகை நினைக்க, பாடி பில்டர் நடிகர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுத்து நடிகையை தன்னுடைய கட்டுக்குள் வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அப்படி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலியை பார்ப்பதற்காக சிக்ஸ் பேக் நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார். பாடி பில்டர் நடிகர் இவர்களுடைய காதல் கதை தெரியாமல், அவர் முன்னிலையில் ஒளி நடிகையுடன் கொஞ்சம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்து பழகி இருக்கிறார். இது சிக்ஸ் பேக் நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

Also Read:கல்யாணமான ஹீரோக்களுடன் இருந்த உறவு.. காதல் கோட்டை சரிந்ததால் சிங்கிளாக இருக்கும் 50 வயது ஆன்ட்டி நடிகை

படத்தின் இயக்குனர் சிக்ஸ்பேக் நடிகருக்கு நெருக்கமானவர் என்பதால் விஷயத்தை காதில் போட்டு இருக்கிறார். இயக்குனர் சுதாகரித்துக் கொண்டு படத்தின் இரண்டாம் பாதியில் இருவருக்கும் காட்சிகள் இல்லாத அளவுக்கு நேக்காக படத்தை முடித்திருக்கிறார். பாடி பில்டர் நடிகர் அடுத்து ஒளி நடிகைக்கு ஒரு பிரம்மாண்ட படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்திருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நோ சொன்ன ஒளி நடிகை

ஒளி நடிகைக்கு அந்த பிரம்மாண்ட படத்தில் நடிப்பதற்கு ரொம்பவே ஆசையாக இருந்திருக்கிறது. இருந்தாலும் பாடி பில்டர் நடிகர் அவர் ஆசைக்கு ஒத்துப் போகாமல் இருந்தால் கண்டிப்பாக அதில் ஹீரோயினாக நடிக்க விட மாட்டார் என்பதும் தெரிந்திருக்கிறது. அதேபோன்று பாடி பில்டர் நடிகர் ஒளி நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ சொன்னதால் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டார்.

சிக்ஸ் பேக் நடிகர் ஏற்கனவே அந்த பாடி பில்டர் நடிகருடன் மனக்கசப்பில் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை சீண்டியது இன்னும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் திருமணத்திற்கு பேசிக் கொண்டிருந்த நேரம் என்பதால், அரசனை நம்பி புருஷனை கைவிட வேண்டாம் என நினைத்து ஒளி நடிகை, அந்த பாடி பில்டர் நடிகரிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

Also Read:பலான கேஸா.? சீனியர் நடிகைக்கு பறந்த போன்.. ஹோம்லி முதல் ஐட்டம் வரை காப்பாற்றி விட்ட பெண் நாட்டாமை

- Advertisement -spot_img

Trending News