கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

இப்போது உள்ள இளசுகளின் கிரஷ்ஷாக இருக்கும் நடிகை எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் நடித்து வரும் நடிகைக்கு இப்போது சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவருடன் நடிகைக்கு பிரேக் அப் ஆகிவிட்டது.

இதற்கு அடுத்தபடியாக வேறு ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று தனித்தனியாக புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள். இதை வைத்தே இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துவிட்டது.

அதுவும் நடிகையின் பதிவின் காரணமாகத் தான் ஊடகங்களில் இவர்களது உறவு தெரிய வந்தது. இதனால் ஹீரோ நடிகை மீது அப்சட் ஆகி அவரை டீலிங் விட்டு விட்டாராம். இவரை எப்படியாவது கூல் செய்து விட வேண்டும் என நடிகை பல யுக்திகளை கையாண்டு இருக்கிறார்.

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

ஆனால் அது எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. காதலர் தினத்திலாவது நடிகரை சமாதானபடுத்த போன் செய்து இருக்கிறார் நடிகை. ஆனால் அவரோ ஃபோனை எடுக்காமல் கட் செய்து விட்டாராம். இதனால் விரக்தியில் இப்போது நடிகை உள்ளார். ஆனால் நடிகையால் சினிமாவிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

தனக்கு வரும் பட வாய்ப்புகளை நடிகை உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். சொந்த வாழ்க்கையில் தான் இப்படி பிரச்சினை என்றால் இதனால் கேரியரையும் தொலைத்து விடப் போகிறாரோ என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் நடிகை மீண்டும் காதலனுடன் சேரும் முயற்சியில் தான் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.

Also Read : அக்கட தேசத்திலும் வேலையை காட்டிய நம்பர் நடிகை.. அடித்து தொரத்தி விட்ட ஹீரோவின் மனைவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்