Gossip news

வாய்ப்பும் போச்சு, காதலும் போச்சு.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை

காதலாவது கத்திரிக்காயாவது எனக்கு சினிமா தான் முக்கியம் என களத்தில் குதித்த நடிகை இப்போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாராம்.