படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதி லாக் செய்த விடா முயற்சி.. மகிழ்த்திருமேனி சம்பவம் லோடிங்

படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

மனோபாலாவின் குருநாதரை பற்றி பேசிய நெகிழ்வான தருணம்.. இந்த இயக்குனர் இல்லைன்னா இவர் இல்லை

மனோபாலாவை பார்த்து கேமராக்கு பின்னாடி நீ செய்ற நகைச்சுவை எல்லாத்தையும் கேமரா முன்னாடி செய்து காட்டு. உனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று இவரை ஊக்கப்படுத்தியது இவருடைய குருநாதர்.

நாட்டாமை பட டீச்சரா இது.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

நாட்டாமை பட டீச்சர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்

சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

இப்படி லாரன்ஸை வெளிப்படையாகவே இவர் டேமேஜ் செய்தது கடும் விமர்சனங்களை முன் வைத்தது.

manorama-cinemapettai

மனோரமா போல் எல்லா கேரக்டருக்கும் பொருந்திய ஒரே நடிகை.. கணவரால் கொடுமையான மரணம்

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லியாக கலக்கிய நடிகைக்கு அவருடைய கணவரால் கொடூரமான மரணம் நேர்ந்திருக்கிறது.

sharukhan-atlee

4 வருடத்திலிருந்து அட்லீக்கு கிடைத்த விடிவு காலம்.. வெளியானது ஜவான் ரிலீஸ் தேதி

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

simbu-1

சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

சிம்பு படத்தில் ஜோடி சேர்ந்த பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அளவிற்கு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

கமலை உயிருக்குயிராய் காதலித்த நடிகை.. கெஞ்சி, கதறியும் ஏற்காத உலகநாயகன்

உலகநாயகன் தன்னையே சுற்றி சுற்றி வந்து காதலை சொன்ன ஒரு நடிகையின் விண்ணப்பத்தை மட்டும் ஏற்கவில்லை.

atlee-sharukhan

பயத்தில் அட்லீக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான்.. யாருடனும் போட்டி போட விரும்பல

ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜவான் திரைப்படத்துடன் மோதுவதற்கு இரண்டு படங்கள் தயாராகி இருக்கிறது.

கமல் ஹீரோவாக இவர்தான் முக்கிய காரணம்.. இறப்பிற்கு வராமல் போன அதிர்ச்சி

இவர் மூலமாகத்தான் தற்போது உலக நாயகனாக இருக்கும் கமல் ஹீரோவாக இருப்பதற்கு முக்கிய காரணம்.

the-kerala-story

கடும் எதிர்ப்பு, வெறுப்புணர்வை தூண்டிய தி கேரளா ஸ்டோரி.. படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்று கூறப்பட்டாலும் இது போன்ற கதை களம் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது.

sivakarthikeyan

சக நடிகர்களை தூக்கி விட்ட 6 ஹீரோக்கள்.. வளர்த்து விட்ட வரை மாரில் முட்டிய சிவகார்த்திகேயன்

சக நடிகர்களை வளர்த்து விட்ட 6 ஹீரோக்கள்.

கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.

rajini-manorama

விசுவாசத்தை காட்ட ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி.. பெருந்தன்மையை காட்டி கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்

இதை கேள்விப்பட்ட மனோரமா கூனி குறுகி போய்விட்டாராம். இந்த ஒரு சம்பவமே ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்து விட்டது.