முரட்டு வில்லன் நடிகர் ஒருவர் இப்போது படங்களில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் நடிகர் பொம்பள விஷயத்தில் கொஞ்சம் வீகானதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடிகை லட்சம் லட்சமாக கரந்து இருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதாவது வில்லன் நடிகர் வயது அதிகமாக இருந்தாலும் இளம் நடிகையாக பார்த்து ஒரு பிரபல ஹோட்டல் ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிதான் அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். போதாக்குறைக்கு பணமும் கொடுக்கிறேன் என்று தான் சொல்லி உள்ளார்.
நடிகையும் வாய்ப்பு கிடைப்பதாக தான் முதலில் ஹோட்டலில் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். அதன் பிறகு ஐந்து நாளைக்கு இவ்வளவு என்று பேரம் பேசி நடிகை இலட்சம் லட்சமாக கரந்திருக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு நாலு லட்சம் என்று சொல்லி ஐந்து நாளைக்கும் கிட்டத்தட்ட 20 லட்சத்தை மொத்தமாக வாங்கி இருக்கிறார்.
ஆனால் முரட்டு நடிகர் அவரது சொந்த பணத்தில் இதெல்லாம் செய்ய வில்லையாம். அதாவது தனது அடுத்த படத்திற்காக தயாரிப்பாளர் நடிகர் ஒருவர் நடிகரிடம் சிக்கி இருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தயாரிப்பாளரிடமிருந்து தான் இந்த 20 லட்சத்தையும் வாங்கி நடிகைக்கு கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு அடுத்தவன் காசில் உல்லாசமாக இருந்துள்ளார் நடிகர். நடிகைக்கு அந்த படத்தில் அட்வான்ஸ் தொகையாக தான் இந்த பணத்தை வாங்கி கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் இடம் சொல்லி உள்ளாராம். ஆனால் நடிகையோ அட்ஜஸ்ட்மெண்ட் காக மட்டும் தான் இந்தத் தொகை படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதை தனியாக பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். அதுவும் இப்போது தயாரிப்பாளர் தலையில் தான் விழப் போகிறது.