Connect with us

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

ரகசியமாக அடிக்கும் லூட்டி.. பட வாய்ப்புக்காக கேவலமாக இறங்கிய நடிகை

gossip

நடிகை கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் தயங்க மாட்டார். எவ்வளவு தாராளமாக வேண்டுமானாலும் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர். அதனால் திறமை இல்லாத நடிகை என்றும் இவரை சொல்லி விட முடியாது. மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடியவர். டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் நடிகைக்கு கிடைத்தது.

நடிகை திறமையை காட்டிலும் அவர் கவர்ச்சியை தான் கையில் எடுத்தார். ஆனால் அவரது திருமணம் முட்டுக்கட்டையாக அமைய பாதியிலேயே முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதன் பிறகு நினைத்தபடியே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

அதுமட்டுமா பார்ட்டி, பிடி, கும்மாளம் என அவர் செய்யாத அக்கப்போரே கிடையாது. சமூக வலைத்தளங்களில் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இவ்வாறு அளவில்லாமல் நடிகையின் லூட்டி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது.

இதனால் பட வாய்ப்புகளும் இல்லாமல் செல்லாக் காசாக நடிகை போனார். நாம் செய்யும் தவறுகள் எல்லாம் வெளியில் தெரிவதால் தான் இவ்வாறு நடக்கிறது என ரகசியமாய் நடிகை காய் நகர்த்தி வருகிறார். அதாவது ரகசியமாய் நண்பர்களுடன் நடிகை உறவு வைத்துக் கொண்டு வருகிறாராம்.

மேலும் அவர்கள் மூலம் சினிமாவில் தெரிந்தவர்களிடம் வாய்ப்பையும் பெற்றுள்ளார். நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் எதையும் வெளிப்படையாக செய்யக்கூடாது, ரகசியமாய் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

Continue Reading
To Top