Connect with us
Cinemapettai

Cinemapettai

captain-vijayakanth-blur

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக் கொள்ளாத நடிகை.. கேவலமான வேலை செய்து மயக்கி அனுபவித்த நடிகர்

90களில் டாப் நடிகரின் நூறாவது படம், அவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த படத்தின் டைட்டிலே அவருக்கு அடைமொழியாகவும் அமைந்தது. இப்படிப்பட்ட வெற்றி படத்தின் படப்பிடிப்பின் போது அந்த நடிகர் கதாநாயகி உடன் நடிக்க வேண்டிய காட்சிக்காக சத்தியமங்கலம் காட்டில் தங்கியிருந்தார்.

அப்போது கதாநாயகி, அடைமொழி நடிகர் தங்கி இருந்த பக்கத்து ரூமில் தங்கினார். அந்த சமயத்தில் நடிகையின் மீது ஆசைப்பட்டு அந்த நடிகர் எப்படியாவது அடைய துடிதுடித்திருக்கிறார். ஆனால் நடிகை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் இரவு நேரத்தில் அதிக மது அருந்திவிட்டு நடிகையின் ரூமுக்குள் நுழைந்தார் அடைமொழி நடிகர்.

Also Read: சத்தியமா இத எதிர்பார்க்கல, 58 வயதில் நடித்த படத்திற்கு 700 கோடி வசூல்.. இளமை துள்ளலுடன் ஆட்டம் போடும் நடிகர்

நுழைந்து, அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணத்தில் தனது ஆடைகளை கலைத்தார். அப்பொழுது அடைமொழி நடிகர் மஞ்சள் நிற உள்ளாடை அணிந்திருந்தார். அந்த உள்ளாடையுடன் கதாநாயகன் ஓடிப் பிடித்து அவரை வற்புறுத்தினார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகி அதை பார்த்து சிரித்து அவர் ஆசையை நிறைவேற்றி விட்டார். மஞ்சள் நிற உள்ளாடையுடன் அடைமொழி நடிகர் கோலத்தை பார்த்த, அந்த சந்தோஷத்தில் கதாநாயகி அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதித்தார். அதற்கு பின்னர் எப்பொழுதுமே அடைமொழி நடிகர் மஞ்சள் நிற உள்ளாடை அணிந்தவர் என்று சொல்லி சிரிப்பாராம்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு நோ சொன்ன நடிகை.. வெறியில் திடீரென லிப்லாக் அடிச்ச ஹீரோ

இப்படி பல நாட்களாக அட்ஜஸ்ட்மென்ட்க்கு வர மறுத்த நடிகையை அடைமொழி நடிகர், தன்னுடைய மஞ்சள் நிற உள்ளாடையை காண்பித்து மயக்கி அனுபவித்து கேவலமான வேலையை பார்த்திருக்கிறார். எப்படியோ ஒரு வழியாய் அனுபவித்த குஷியில் அடைமொழி நடிகர் பரவசம் அடைந்தார்.

Continue Reading
To Top