ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வெடவெடன்னு இருந்ததால் பறிபோன வாய்ப்பு.. வெளிநாடு போய் மப்பும் மந்தாரமுமாக திரும்பிய நடிகை

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளின் பார்வை பெரிய திரை பக்கம் திரும்பி இருக்கிறது. அப்படி ஹீரோயின் ஆசையில் என்ட்ரி கொடுத்தவர் தான் அந்த நடிகை. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஏனென்றால் இந்த நடிகை அப்போது எலும்பும் தோலுமாக வெடவெடன்னு இருந்தது தான். இதனாலேயே பட வாய்ப்புகள் தள்ளி போவதை பார்த்த நடிகை திடீரென வெளிநாட்டிற்கு சென்றார். சில காலம் கழித்து திரும்பி வந்த நடிகை மப்பும் மந்தாரமுமாக இருந்ததை பார்த்து பலரும் வாயடைத்து தான் போனார்கள்.

Also read: பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேசிய ஐட்டம் நடிகை

அதை தொடர்ந்து அவருக்கு இரண்டாம் தர ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஹீரோயின் ஆக அடி எடுத்து வைத்த நடிகை அடுத்தடுத்த படங்களில் நடித்து கவனம் பெற்றார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் இப்போது அம்மணியின் கவனம் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறது. குழந்தைகள் போடும் உடையை அணிந்து கொண்டு விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வரும் இவர் அதன் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

Also read: உள்ளாடையை கிழித்து அடித்துக்கொண்ட நடிகைகள்.. சூட்டிங் ஸ்பாட்டில் பார்க்க கூடாத எல்லாத்தையும் பாத்துட்டாங்க

இதனால் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம். ஏனென்றால் இப்போது சோசியல் மீடியா முழுவதும் வாய்ப்பு தேடும் நடிகைகளின் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது போட்டிக்கு ஒருவர் வந்தால் வயிறு பற்றி எரிய தானே செய்யும்.

- Advertisement -

Trending News