வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேசிய ஐட்டம் நடிகை

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து பேமஸ் ஆனவர்தான் அந்த ஐட்டம் நடிகை. அதிலும் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக நடித்ததை விட டாப் நடிகர்களின் படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

குத்து பாடல்களுக்கு இவர் போட்ட ஆட்டம் இளைஞர்களை தலைகால் புரியாமல் ஆட வைத்தது. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இந்த நடிகை தனக்கு நேர்ந்த அட்ஜஸ்மெண்டை பற்றி வாய் திறந்து உள்ளார்.

Also Read: அந்த மாதிரி மட்டமான எண்ணத்துல என்கிட்ட வராத.. தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் ஜோடி

பெரிய பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க. அப்படி செஞ்சா தான் அந்தப் படத்துல நடிக்க முடியும். இது அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் கொடுத்திருக்கிறது. தென்னிந்திய படங்களில் பிரபலமாக மாறிய பின்பு பாலிவுட்டில் நடிக்க போன அந்த ஐட்டம் நடிகைக்கு அங்கு போதிய வட வாய்ப்பு கிடைக்கவில்லை.

மீண்டும் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வந்துவிட்டார். முத்துன கத்திரிக்காவாக இருந்தாலும் கவர்ச்சியில் தூக்கலாகவே அந்த ஐட்டம் நடிகையை காட்டினார்கள். அப்படி படங்களில் நடிக்க கமிட் ஆன போது, சிலர் தங்களது சுய ரூபத்தை வெளி காட்டினார்கள்.

Also Read: 48 வயதிலும் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை.. தோல்வியில் முடிந்த நான்கு காதல்

சர்வ சாதாரணமாகவே தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுவார்கள். பட வாய்ப்பு கொடுத்ததும் உடனே படுக்கைக்கும் அழைப்பார்கள். இதனாலேயே சினிமா வெறுத்துப் போச்சு என்று அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News