Photos | புகைப்படங்கள்
டிரான்ஸ்பரென்ட் உடையில் வாய்ப்பு தேடும் சாந்தினி.. இணையத்தை பற்ற வைத்த கவர்ச்சி புகைப்படங்கள்
கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் இரட்டை ரோஜா சீரியல் கதாநாயகி சாந்தினி தமிழரசன்.
கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சிந்து +2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராததால் தற்போது சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 2018 ஆம் ஆண்டு டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தாவும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாத சாந்தினி, முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
டிரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை சாந்தினி

chandini-1-cinemapettai
Also Read: குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்.. எல்லையை மீறிய ஜெய்-வாணி போஜன் 18+ மோசமான காட்சிகள்
அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். கிளைமாக்ஸ் இல் இருக்கும் இரட்டை ரோஜா சீரியல் விரைவில் நிறைவடைய போகிறது. இதனால் அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று டிரான்ஸ்பரன்ட் உடையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் ஜொள்ளு விடுகின்றனர்.
இரட்டை ரோஜா சீரியல் கதாநாயகி சாந்தினி

chandini-2-cinemapettai
அந்த அளவிற்கு சேலையில் கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இதற்கு முன்பு சீரியலில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போல் சாந்தினியும் மாற வேண்டும் என்று கவர்ச்சி பக்கம் சாய்ந்து இருக்கிறார். இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாராவது இந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என்று கமெண்ட் செய்கின்றனர்.
சாந்தினியின் கவர்ச்சி தூக்கலான புகைப்படம்

chandini-3-cinemapettai
