முதல்முறையாக இடுப்பு தெரிய கவர்ச்சி காட்டி உள்ள டப்ஸ்மாஷ் மிருணாளினி.. சொக்கி போன இளசுகள்!

டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மிருணாளினி இவருக்கு இந்த டப்ஸ்மாஷ் தான் படவாய்ப்பையே தேடிக்கொடுத்தது, ஆம் இவர் விஜய் சேதுபதி சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதாவது ஏலியன் கதாபாத்திரத்தில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக நடித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான், ஏனென்றால் இவரை டப்ஸ்மாஷில் பார்ப்பதைப் போல் ரசிகர்களால் காண முடியவில்லை.

mirnaliniravi
mirnaliniravi

பொதுவாக நடிகைகள் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள் அதேபோல் தற்போது மிருணாளினி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், மேலும் அந்த புகைபடத்தில் மிருனாளினி மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

mirnaliniravi
mirnaliniravi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்