வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அமலா பால் கேரியரை காலி பண்ணிய உச்ச நட்சத்திரம்.. கவர்ச்சி காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் பிரயோஜனமில்லை

அமலா பால் -மைனா: “மைனா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் அமலாபால். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். “சிந்து சமவெளி” திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் படம். இருந்தாலும் “மைனா” திரைப்படத்திற்குதான் இவருக்கு சிறந்த நடிகை என விருதும் கிடைத்தது. அது மட்டும் இன்றி “சிறந்த புதுமுக நடிகை”,” தமிழ்நாடு ஸ்டேட் பிலிம்” விருதுகள் எல்லாம் வாங்கினார்.

மைனா திரைப்படத்தில் இவருடைய நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அது திரையுலக பிரபலங்கள் அனைவரையும் இவரின் எதார்த்தம் கலந்த எளிமையான நடிப்பு யார் இவர் என திரும்பிப் பார்க்கும்படி செய்தது. இவரின் நடிப்பை பார்த்து இளம் நடிகர்கள் எல்லோரும் இவரின் வலையில் விழுந்தன. பின்னர் திரைப்படம் நடிக்கும் வாய்ப்புக்கள் நிறைய கிடைத்தன.

Also Read:கமல், ரஜினியை எல்லாம் ஓவர் டேக் செய்த ஷாருக்கான்.. மெய்சிலிர்க்க வைத்த கிங் ஆப் பாலிவுட்

அமலாபால்-தனுஷ்: இவர் அழகில் மயங்கிய பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர் தான் நடிகர் “தனுஷ்”. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இவருடைய விவாகரத்துக்கு காரணமே தனுஷ் தான் என்று இவரின் மாமனார் சமூக வலைத்தளங்களில் கூறினார். தனுஷ் தொடர்ந்து இவரை தொலைபேசியில் அழைத்ததாகவும் இதனைக் குறித்து இவரை கேட்டபோது வி.ஐ.பி படத்திற்காக தான் அழைக்கிறார் என்று பொய் சொன்னதாகவும் எ .ல் விஜயின் தந்தை கூறினார். ஆனால் அமலா பால் இதனை மறுத்துவிட்டார் தனுஷ் எனக்கு நல்ல நண்பன் என்று கூறினார்.

Also Read:குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் சமந்தா.. வெளியில் தலை காட்ட முடியாமல் இருக்கும் வாரிசு நடிகர்

அமலாபால்-ரஜினிகாந்த்: தனது மருமகனை பற்றி வெளியான சர்ச்சையை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் தனது மகள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என நினைத்தார். அதற்கு அமலா பால் வீட்டிற்கு சென்று அவரை இந்த பிரச்சனை குறித்து எச்சரித்தார். இந்த சர்ச்சைக்கு பிறகு படம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்த படங்களில் என்னதான் கவர்ச்சியாக நடித்தாலும் கூட எதுவுமே இவருக்கு கை கொடுக்காமல் போனது.

இதுபோன்று பரவலாக இவரைப் பற்றி வெளியாகும் சர்ச்சையை அறிந்த சினிமா துறையினரும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தருவதை குறைத்து விட்டனர். அப்படியே இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கூட அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பும் கிடைக்காமல் போனது. சினிமா துறையினர் அமலாபாலை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டி விட்டனர். இந்த கட்சியின் காரணமாகவே இவரின் கேரியார் காலி அனாது அதற்கு ரஜினிகாந்த் முக்கிய காரணம்தான்.

Also Read:மூணு மாசம் கூட அந்த நடிகை தாங்க மாட்டா.. அப்பா சொன்னது மாதிரியே காதலியை கழட்டிவிட்ட 19 வயது இசையமைப்பாளர்

இப்படியே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காரணத்தால், இவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து வெப் தொடர்களில் சிறிது காலம் நடித்து வந்தார். என்னதான் பெப்சீரிஸ் நடித்தாலும் கூட எதுவுமே இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இவருடைய இந்த நிலைமைக்கு காரணமே இந்த சர்ச்சையில் சிக்கியதுதான். பிறகு என்னதான் கவர்ச்சியாக நடித்தாலும் கூட இவர் இப்பொழுது முழுவதாக ஃபீல்டு அவுட் ஆகிவிட்டார்.

- Advertisement -

Trending News