மூணு மாசம் கூட அந்த நடிகை தாங்க மாட்டா.. அப்பா சொன்னது மாதிரியே காதலியை கழட்டிவிட்ட 19 வயது இசையமைப்பாளர்

டாப் நடிகர்களின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருக்கக்கூடிய ஒருவர், பிரபல நடிகை காதலித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் பக்கா பிளேபாயாக இருப்பது அந்த நடிகைக்கும் தெரியும். 

ஆனால் 25 வயது உடைய அந்த நடிகை 19 வயதான இசையமைப்பாளரை நம்பி காதலித்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதுவே அவர்களது காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Also Read: நடிகையிடம் சித்து வேலையை காட்டிய குடும்பம்.. உள்ளாடையை கூட விடாமல் லவட்டிய சோகம்

அது மட்டுமல்ல அந்த இசையமைப்பாளரின் தந்தை இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். ‘உன்னை விட ஆறு வயது அதிகமான இந்த நடிகையை திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் மூன்று மாதங்கள் கூட தாங்காது’ என்று அந்த இசையமைப்பாளரின் தந்தை எச்சரித்தார்.

ஒரு கட்டத்தில் அந்த  இசையமைப்பாளருக்கு அவருடைய தந்தை சொன்னதே மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதே சமயத்தில் அந்த நடிகை குறித்த பல வதந்திகளும் வெளியானது. இதுதான் சரியான சமயம் என இசையமைப்பாளர் நடிகையை கழட்டிவிட்டார்.

Also Read: நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்.. பண ஆசை காட்டி வலை விரித்த சம்பவம்

‘முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்கு தான்’ என்பது போல் அந்த இசையமைப்பாளர் இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்தப் பிளேபாய் உடன் சேர்ந்து சுத்துன கொடுமைக்காக நடிகை தான் தன்னுடைய கேரியரையே சுத்தமாகவே இழந்து தவிக்கிறார்.

- Advertisement -