சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாய்ப்புக்காக படு கேவலமாக இறங்கிய நடிகை.. பெரும்புள்ளிக்கு சேவகம் செய்து வளைத்த மொத்த குடும்பம்

இப்போதுதான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் எல்லாம் மீடியாக்களில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அந்த காலத்திலிருந்தே இது போன்ற விஷயங்கள் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சோசியல் மீடியா இல்லாத காலகட்டம் என்பதாலே அது அத்தனையும் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போனது.

அப்படித்தான் திரைக்கு முன்னால் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஒருவர் வாய்ப்புக்காக படு கேவலமாக இறங்கி இருக்கிறார். அதிலும் சாதாரண பிரபலங்கள் எல்லாம் இவருடைய டார்கெட்டே கிடையாது. தமிழ்நாட்டை தாண்டி மிகப் பிரபலமாக இருப்பவர்களை தான் இவர் டார்கெட் செய்வாராம்.

Also read: டான்ஸ் மாஸ்டராக வாய்ப்பு கேட்ட ஐட்டம் நடிகை.. இயக்குனர் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்

அப்படித்தான் ஒரு பெரும் புள்ளியை வளைத்து போட்ட அந்த நடிகை தனக்கு தேவையான காரியத்தை எல்லாம் சாதித்து கொண்டார். அவர் மட்டுமல்லாமல் நடிகையின் மொத்த குடும்பமும் அந்த பெரும்புள்ளிக்கு சேவகம் செய்திருக்கிறது. அதனால் உச்சி குளிர்ந்து போன அந்த பிரபலமும் நடிகை குடும்பத்திற்கு தேவையானதை எல்லாம் வாரி வழங்கியிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை ஒரு பெரிய தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் பிரபல நடிகர் சிபாரிசு செய்தும் அவர் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஏனென்றால் அந்த தயாரிப்பாளரின் மருமகனை கரெக்ட் செய்த அந்த நடிகை சில காலம் அவரோடு சுற்றிக் கொண்டிருந்தாராம். அந்தக் கடுப்பில் வாய்ப்பு தர மறுத்த தயாரிப்பாளர் பிறகு தேடி போய் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

ஏனென்றால் நடிகையின் கைக்குள் இருந்த அந்த பெரும்புள்ளி தன் அதிகாரத்தை வைத்து இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். இப்படி எந்த விஷயமாக இருந்தாலும் நடிகை அந்த பெரும்புள்ளியிடம் தான் செல்வாராம். இப்படியே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த அவர் இப்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

Also read: நடிகையுடன் ஒரு இரவை கழிக்க.. தயாரிப்பாளர் என்று ஏமாற்றிய நபர் விஷயம் தெரிந்து அசிங்கப்பட்ட நடிகை

- Advertisement -

Trending News