டி ராஜேந்தர் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. சுயரூபம் தெரிந்து விரட்டி விட்ட மனுஷன்

சினிமாவில் டி ராஜேந்தர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வேலை செய்துள்ளார். மேலும் அண்ணன், தங்கச்சி சென்டிமென்ட் படங்கள் என்றால் டி ஆர் ஐ அடித்துக் கொள்ள ஆளே இல்லை. அந்த அளவுக்கு பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு படங்களை எடுப்பார்.

இந்நிலையில் டிஆரின் சில படங்கள் தற்போது வரை முத்தாக அமைந்துள்ளது. அதில் ரயில் பயணங்கள் படத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. டி ஆரின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஸ்ரீநாத், ஜோதி மற்றும் பலர் நடித்திருந்தனர். முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வேறு ஒரு நடிகை தான் ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read : விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த அந்த 4 பேரின் சேட்டைகள்.. புலி பட ப்ரோமோஷனில் டி ஆர் செய்த அலப்பறை

80,90களில் முன்னணி நடிகையாக இருந்த அவர் அப்போது பெரிய அளவில் அறிமுகம் இல்லை. ரயில் பயணங்கள் படத்திற்காக டிஆர்-ஐ சந்திக்க அவரது அலுவலகத்திற்கு நடிகை சென்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் டி ஆர் இல்லையாம். ப்ரொடியூசர் மட்டுமே இருந்திருக்கிறார். இப்போது இயக்குனர் இல்லை உள்ளே வாமா என நடிகை அழைத்து பேசியுள்ளார்.

அப்போது இந்த படத்தில் நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் ஆனால் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என ப்ரொடியூசர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகையும் சினிமா மீது உள்ள ஆசையால் ப்ரொடியூசரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை அட்ஜஸ்மென்ட் செய்துள்ளார்.

Also Read : சும்மா இருந்த வாய்க்கு வெத்தல கொடுத்த எஸ் டி ஆர்.. அடுக்கடுக்காய் சிம்பு கொடுத்த ஹட்ரிக் தோல்விகள்

அதன் பின்பு இந்த விஷயம் டி ஆரின் காதுக்கு சென்றுள்ளது. அவரைப் பொறுத்தவரையில் படத்திற்கான முடிவை எப்போதுமே அவர்தான் எடுப்பார். இந்த விஷயம் தெரிந்த உடனே இந்த நடிகையும் வேண்டாம், ப்ரொடியூசரும் வேண்டாம் என முடிவெடுத்து விட்டார். வேறு தயாரிப்பாளர் மற்றும் நடிகையைத் தேர்வு செய்து தனது ரயில் பயணங்கள் படத்தை எடுத்து முடித்தார்.

அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது உள்ள காலகட்டத்தில் டி ராஜேந்தர் பொருத்தவரை எந்த பெண்ணையும் தவறாக கூட பார்க்க மாட்டார். அதேபோல் தவறாக இருக்கும் பெண்களையும் தன் படத்தில் நடிக்க வைக்க மாட்டார். கடைசி வரை அதே கண்ணியத்துடன் இருந்து வருகிறார்.

Also Read : அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

- Advertisement -spot_img

Trending News