Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
50 வயதிலும் அடங்காத ஆசை.. பஸ் நிக்கிற ஸ்டாப் எல்லாம் சின்ன வீடு செட்டப் செய்யும் நடிகர்

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த அந்த 50 வயது நடிகர் ஆசையை அடக்க முடியாமல் சக நடிகைகளுடன் சில்மிஷம் செய்து வருகிறாராம். எங்கே போனாலும் தனக்கு இருக்கும் பெயரும், புகழை வைத்து மொபைல் நம்பர் வாங்கி எளிதாக கரெக்ட் செய்து விடுவாராம். இப்படிப்பட்ட கேடு கெட்ட பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறதாம்.
இந்த மாதரி செயலில் ஈடுபட்ட வரும் அந்த நடிகர் டாப் சேனலில் அறிமுகமாகி, மேடைப்பேச்சு, பின் சினிமா என்று பல பரிணாமங்களில் நடித்து அசத்தியுள்ளார். டைமிங் காமெடியில் கை தேர்ந்த இவர் தற்போது இப்படிப்பட்ட கேரக்டர் என்பதை பார்த்து கோலிவுட் வட்டாரம் ஆச்சரியத்தில் தலையில் அடித்து கொள்கிறதாம்.
Also Read : பேத்தி வயது நடிகையை படுக்கைக்கு அழைத்த 51 வயது நடிகர்.. டபுள் மீனிங் பேச்சு புரிந்தபின் எடுத்த ஓட்டம்
படப்பிடிப்பில் டபுள் மீனிங்கில் பேசுவது, அந்தரங்க வார்த்தைகளில் விளையாடுவது போன்ற மன்மத லீலைகளை நடத்தி ஈசியாக நடிகைகளை கரெக்ட் செய்து விடுவாராம். இந்த வயதிலும் இப்படி மட்டமாக நடந்துகொள்ளும் இந்த நடிகருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
நிறம் கம்மி ஒருபுறமிருந்தாலும் ஆளும் உயரத்தில் கம்மிதான். ஆனால் பேச்சில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமே அவருக்கு இந்த விஷயத்தில் ஆயுதமாக உதவியுள்ளது. இதை வைத்து பல பெண்களின் வாழ்க்கையில் அனுமதியோடு விளையாடி தன் தாகத்தை தீர்த்து கொள்வாராம்.
Also Read : பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்
எங்கெல்லாம் சூட்டிங் செல்வாரோ அங்கே செல்பி எடுக்க வரும் பெண்களிடம் மொபைல் நம்பரை வாங்கி அசிஸ்டன்ட் மூலம் கரெக்ட் செய்து விடுவாராம். பின் அதே இடம் அல்லது ஊருக்கு சென்று உல்லாசமாக இருந்த வழக்கமும் உண்டாம்.
சினிமாவில் இது போன்ற விஷயங்கள் சகஜம்தான் என்றாலும் கண்டிக்கத்தக்க விசியமாக பார்க்கப்படுகிறது. பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான் என்ற பழமொழிக்கு இந்த மனிதர் ஒத்துப் போவார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
Also Read : கடை திறப்பு விழாவில் இடுப்பை காட்டி கிள்ள சொன்ன 40 வயது ஆன்ட்டி.. பப்ளிசிட்டிக்காக அரங்கேறிய கேவலமான கூத்து
