Aram Nayanthara

புயலால் வலுவிழந்த நயன்தாராவின் அன்னபூரணி.. தரமான 3 படங்களும் சோகத்தில் மூழ்கிய சம்பவம்

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு வருடமும் பல நூறு படங்கள் வெளிவந்து மக்களின் மனதில் இடத்தை பிடிக்க மற்றும் வசூல் வேட்டையை ஆரம்பிக்க என படாத பாடு படுகிறது

harish-kalyan-parking

கீரியும், பாம்புமாய் ஹரிஷ் கல்யாண் MS பாஸ்கர்.. பார்க்கிங்-ஆல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் பார்க்கிங் பட ட்விட்டர் விமர்சனம்.

nayanthara-annapoorani

இந்த வருட கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிய அன்னபூரணி

வருஷத்தின் கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்களை பற்றி பார்க்கலாம்.

vikram-goutham-menon

டிசம்பர் மாதத்தில் வெளிவரவுள்ள 5 முக்கியமான படங்கள்.. தடையை தாண்டுமா துருவ நட்சத்திரம்?

டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் முக்கியமான ஐந்து படங்கள்

parking-trailer

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

Also Read : எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

Diwali couples

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்.. அடேங்கப்பா இத்தனை ஜோடிகளா!

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்

manikandan

டாப் நடிகர்களை தாண்டி அடுத்த வரிசையில் இருக்கும் 5 பி-கிரேடு ஹீரோக்கள்.. மோட்டார் மோகனை பின்னுக்கு தள்ளிய ஆக்டர்

டாப் நடிகர்களின் அடுத்த வரிசையில் போட்டி போட்டு நிற்கும் ஐந்து ஹீரோக்கள்.

amala-paul-prasanna

கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் அமலாபால் நடித்த 4 படங்கள்.. பிரசன்னாவிடம் சிக்கித் தவித்த மைனா

அமலாபால் நடித்த சர்ச்சையை ஏற்படுத்திய படங்கள்.

kavin-1

ஜெட் வேகத்தில் எகிறும் கவினின் மார்க்கெட்.. பிசியான ஹீரோவாக 4 படங்களில் கமிட்டான புது மாப்பிள்ளை!

பிஸியாக மாறி ஜெட் வேகத்தில் பறந்து வரும் கவின்.