கொய்யாப்பழம் சாப்பிட்டால் குடிவெறியிலிருந்து தப்பிக்கலாம்.. எங்களுக்கு சைட் டிஷ்ஷே அது தான்டா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குடிக்கு அடிமையாக இருக்கின்றனர். அதிலும் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. இருந்தாலும் குடிமகன்களின் அலப்பறை வழக்கம் போல் தான் இருக்கிறது.

memes
memes

அதை குசும்புக்கார நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். இதில் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடிக்கு அடிமையாவதை தடுக்கலாம் என்கிறது லேட்டஸ்ட் தகவல்.

memes
memes

ஆனால் எங்களுக்கு சைட் டிஷ்சே கொய்யாப்பழம் தான் என அலப்பறை கொடுக்கின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் வைரலான மீம்ஸ் தொகுப்புகள்

Next Story

- Advertisement -