கையில காசு இருந்தா பிரியாணி இல்லன்னா தக்காளி சோறு.. மாச கடைசி அலப்பறைகள் மீம்ஸ்

Memes: விலைவாசிகளின் உயர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மாச சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பலருக்கு சம்பளம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.

meme
meme

குடும்பஸ்தர்கள் மட்டுமல்லாமல் பேச்சுலர்ஸ் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கும் போது ஆஹா ஓஹோ என செலவு செய்வோம்.

memes
memes

ஆனால் 10 தேதி தாண்டி விட்டாலே பேங்க் பேலன்ஸ் குறைய ஆரம்பித்து விடும். அதிலும் மாச கடைசியில் யார் கிட்ட கடன் வாங்கலாம் என யோசிப்பவர்களும் உண்டு. அது பற்றிய மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் இணையத்தில் வைரலான மீம்ஸ்

Next Story

- Advertisement -