அம்பானி வீட்ல கல்யாணம், ரீசார்ஜ் காசு ஏத்திட்டாங்க.. அடேய் ஏர்டெல் உனக்கு என்ன வந்துச்சு நீயும் ஏத்தி வச்சிருக்க, மீம்ஸ்

Memes: நேற்றிலிருந்து ஜியோ கட்டண உயர்வை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அம்பானி வீட்டில் கல்யாணம் நடக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த ஜியோ வாடிக்கையாளர்களும் அவருக்கு மொய் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மனுஷன் கல்யாணத்துக்கே கூப்பிடாம செலவ நம்ம தலையில கட்டிட்டாங்களேப்பா. அதுவும் மாசம் மாசம் இனிமேல் மொய் வைக்கணுமா என பலரின் புலம்பல்களை கேட்க முடிகிறது.

jio
jio

இதுதான் இப்படி என்றால் ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திவிட்டது. இதைத்தான் நெட்டிசன்கள் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

jio
jio
jio
jio
jio
jio
jio
jio
jio
jio

ஜியோ கட்டண உயர்வால் திண்டாடும் வாடிக்கையாளர்கள்

Next Story

- Advertisement -