எங்க பையனுக்கு உங்க பையன பிடிச்சிருக்கு.. பையன் கேட்டு வந்திருக்கோம், பியூச்சர் கல்யாண மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் நாடு எதை நோக்கி நகர்கிறது என்று தெரியவில்லை. அதிலும் பையனும் பையனும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

memes
memes

இதன் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாக சுற்றும் ஜோடிகளும் இருக்கின்றனர். நாங்க காதலிக்கிறோம் ஒண்ணா வாழ்வோம் என சொல்பவர்களை பார்க்கும்போது பகீர் என்று தான் இருக்கிறது.

memes
memes

எதிர்காலத்தில் இதுதான் நிலையா என்று கூட யோசிக்க வைக்கிறது. அதையே நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அப்படி நம் கண்ணில் பட்ட ஜாலியான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் வைரலான மீம்ஸ்

Next Story

- Advertisement -