கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா.. இதோ வந்துட்டேன் குருநாதா, வைரல் மீம்ஸ்

Memes: எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்ததோ அதை அப்படியே கெடுத்துக் கொண்டார் சுவாமி நித்தியானந்தா. ஒரே ஒரு வீடியோ இவருடைய ஆன்மீக வாழ்வை புரட்டி போட்டது.

nithyananda-memes
nithyananda-memes

கோர்ட், கேஸ் என பல பிரச்சனைகளை சந்தித்த இவர் போதும்டா சாமி என எஸ்கேப்பனார். திடீரென ஒரு நாள் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருக்கிறேன் என சோசியல் மீடியாவில் அறிவித்தார்.

nithyananda-memes
nithyananda-memes

ஆனால் அந்த இடம் எங்க இருக்கு என இப்போது வரை யாருக்கும் தெரியாது. தற்போது அந்த இடத்தை அறிவிக்கப் போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

nithyananda-memes
nithyananda-memes

அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் வரும் 21ஆம் தேதி இந்த தகவலை வெளியிட போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால் குஷியான நெட்டிசன்கள் குருநாதா இதோ வந்துட்டேன் என அலப்பறை கொடுத்து வருகின்றனர்.

nithyananda-memes
nithyananda-memes
nithyananda-memes
nithyananda-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -