சீதாராமன் பட குடும்ப குத்து விளக்கா நடிச்ச நடிகையா இது.? வயதான நடிகருடன் நடித்த பலான காட்சிகள்

Sitharaman Movie Actress: தொடக்கத்தில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இந்த குடும்ப குத்து விளக்கு, பின்னாளில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். முதலில் ஹிந்தி படங்களில் அறிமுகமான இவர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சீதா ராமன் படம் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி தமிழ், மலையாளம் உட்பட பிற மொழிகளிலும் ஹிட் ஆனது. இதில் சீதா மஹாலக்ஷ்மி என்ற கேரக்டரில் குடும்ப குத்து விளக்காக நடித்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

Also Read: சித்திக் மறைவால் தாமதமானாலும் ரணகளமாக வந்திருக்கும் கிங் ஆஃப் கோதா டிரைலர்.. மிரட்டும் துல்கர் சல்மான்

இவர் சீதா ராமன் படத்தில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்த நடிகையா இது! என அனைவரும் வாயடைத்து போகும் வகையில் சமீபத்தில் இவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் செம ஹாட் ஆக இருக்கிறது.

அதுமட்டுமல்ல பாலிவுட்டில் இப்போது இவருடைய ரேஞ்சே வேறு. இவர் இப்போது நடிக்கும் படங்களில் எல்லாம் ஓவர் கிளாமரை காட்டிக் கொண்டிருக்கிறார். நம்ம சீதாவா இது! என்று தென்னிந்திய ரசிகர்கள் நம்ப முடியாமல் இருக்கின்றனர்.

Also Read: ஏற்றுக்கொள்ள முடியாத 5 காதல் தோல்வி படங்கள்.. விஜய் சேதுபதியை தவிக்கவிட்ட திரிஷா

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் சீரிஸில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதுவும் இதில் வயதான நபருடன் பலான காட்சிகளில் நடித்து ரசிகர்களை பதற வைத்தார். அதுமட்டுமல்ல படுக்கையறை காட்சி, லிப் லாக் காட்சிகள் என அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த அவருடைய ரசிகர்கள் கிளாமர் நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இப்படி மாறிட்டாரே! என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இருப்பினும் மிருணாள் தாக்கூர் தன்னுடைய மார்க்கெட் இருக்கும் வரை பூந்து விளையாட வேண்டும் என அடுத்தடுத்த படங்களில் வரிசையாக கமிட் ஆகி கொண்டிருக்கிறார்.

Also Read: அந்த நடிகை வேண்டவே வேண்டாம்.. துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

- Advertisement -