அதிரடியாய் அரசியலில் நுழைந்த தளபதி.. இணையத்தை தெறிக்கவிட்டு கொண்டிருக்கும் மீம்ஸுகளின் கலக்சன்ஸ்

Tamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் என்ட்ரியை உறுதிப்படுத்தி விட்டார். 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி அவருடைய பயணம் இனி இருக்கப் போகிறது. இதை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். நெட்டிசன்கள் தங்களுடைய பங்குக்கு மீம்ஸுகளை அள்ளித் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்

TVK meme 1
TVK meme 1

விஜய் கட்சி தொடங்கியவுடன் தன்னுடைய 69 வது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டு விட்டார். அவருடைய சக நடிகர்களின் ரியாக்சன் எதற்கு எப்படி இருக்கும் என்ற மீம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

TVK meme 2
TVK meme 2

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஒட்டுமொத்த மீடியாவும் விஜய் பற்றிய செய்தியை தான் வெளியிட்டது.

TVK meme 3
TVK meme 3

வழக்கம்போல விஜய்யை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் விஜய் முதலமைச்சர் ஆனால் அவருடைய கட்சியில் சாந்தனு, சிபிராஜ், பிரியங்கா மோகன், அர்ச்சனா கல்பாத்தி, அட்லி, முருகதாஸ் ஆகியோர் இருப்பார்கள் என ஒரு ட்ரோல் மீ மை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

TVK meme 4
TVK meme 4

90ஸ் கிட்ஸ்கள் அதிகமாக பார்த்து வளர்ந்த நடிகர்களில் இன்றும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது நடிகர் விஜய் தான். அவர் இப்போது சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பது எல்லோருக்குமே மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

TVK 5
TVK 5

நடிகர் விஜய்க்கு எதிராக திரும்பும் வகையில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கட்சிகளையும் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

TVK 6 (1)
TVK 6 (1)

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அவருடைய அரசியல் என்ட்ரிக்கு இன்னும் மாஸ் சேர்க்கும் வகையில் நிறைய மீம்களை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

TVK 7
TVK 7

நடிகர் விஜய் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இதை ட்ரெண்ட் செய்யும் வகையில் தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் முக்கியமான கட்சிகளையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்