யோவ் பயில்வான் நீ எங்கய்யா இங்க.. இந்தியன் 2 ட்ரெய்லரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்

Memes: ரசிகர்கள் வருட கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியானது.

memes
memes

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த ட்ரெய்லரில் கமல் பல கெட்டப்புகளில் தரிசனம் கொடுத்தார். தசாவதாரம் படத்திற்கு பிறகு அவரை இப்படி ஒரு கெட்டப்புகளில் நாம் பார்க்கிறோம்.

memes
memes

ஆனால் வழக்கம் போல நெட்டிசன்கள் அதை கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் கமலின் ஒரு கெட்டப் அப்படியே பயில்வான் ரங்கநாதன் போல் இருக்கிறது. இதையும் குசும்புக்கார நெட்டிசன்கள் நீ எங்கய்யா இங்க என கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

இந்தியன் 2 ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Next Story

- Advertisement -